மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடந்துமுடிந்த பருவத் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் www.mkuniversity.ac.in என்னும் இணையதளத்தின் வழியாக தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2019 நவம்பர் மாதம் இளநிலைப் படிப்புகளுக்கான ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது.
தற்போது, அத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.mkuniversity.org இணையதளத்தில் தங்களுடைய பதிவு எண் டைப் செய்து, பருவத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். நேரடியாக தேர்வு முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
For Daily Alerts