டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா விடை மெகா கலெக்ஸன்ஸ் 2

மெகா கலெக்ஸன்ஸ் படியுங்க தேர்வை வெல்லுங்க இதுவரை கொடுத்த கேள்விகளை ஒன்று தொகுத்து கொடுத்துள்ளோம்

By Sobana

1 மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நாடு முழுவதும் தூய்மையான காற்றின் அவசியத்தை குழந்தளின் மூலம் வலியுறுத்தி செயல்படுத்தும் திட்டம்

விடை: ரன் பார் கீளின் ஏர்

2 வடகிழக்கு மாநிலங்களுக்கான 2017 ஆம் ஆண்டு மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: டெல்லி

3 வேளாண்த் துறையில் பெண் விவசாயிகளின் பங்கை கொண்டாடும் வகையில் மத்திய அரசு எந்த நாளை தேசிய பெண் விவசாயிகள் தினமாக கொண்டாடுகிறது

விடை: அக்டோபர் 15

4 இந்தியாவில் கலப்பின முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது

விடை: உத்திர பிரதேசத்தின் ஹரித்வார், வாரணாசி

5 முன்னாள் இராணுவ வீரர்களுக்கான சுகாதார பங்களிப்பு திட்டம் பெயர் என்ன

விடை: புராஜெக்ட் ஸ்பார்ஸ்

6 நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை எந்த பகுதியுடன் இணைக்கும் வருடாந்திர நேரடி பஸ் சேவை தொடக்கம்

விடை:புது டில்லியுடன்

7 நாட்டில்யே முதன் முறையாக எங்கு வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே நபர்
விடை: கர்நாடகா

8 இந்தியாவின் முதல் சர்வதேச விழா ஷில்லாங்கில் நடைபெற்றது நவம்பர் 8 முதல் 11 வரை

விடை: செர்ரி ப்ளாசம்

9 தூத்துக்குடி மாநகராட்சியில் அன்போடு தூத்துக்குடி என்ற திட்டத்தை ஒரு பகுதியாக மாநாகராட்சி ஆணையாளர் என்ன பெயரில் தொடங்கி வைத்தவர்

விடை: அட்சய பாத்திரம்

10 ஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளவர் பெயர்

விடை: அஸ்வின்

போட்டி தேர்வினை வெல்வோம் கேள்வி பதில்களை நன்றாக படிப்போம்

11 இந்தியாவின் மிகபெரிய பொது வைஃபி இணையம் ஆரம்பிக்கப்பட்ட மாநிலம்

விடை: மகாராஷ்டிரா

12 இந்தியாவின் இஸ்ரோ எந்த நாட்டின் பங்குதாராக விண்வெளி ஆராய்ச்சி கழகத்துடன்இணைந்துள்ளது

விடை: சி.சிஎன்இஎஸ் ஃபிரான்ஸ்

13 மிஸ் யுனிவர்ஸ் 2017ல் பட்டம் பெற்றவர்

விடை: சி .ஐரீஸ் மிட்டரினே

14 ஆக்ஹாதா என்ற பையோகிராஃபி எந்த குஸ்தி வீரருடையது

விடை : மாகாவீர் போஹாட்

(கீதா போஹாட், பபிதா குமாரியின் தந்தை)

15 பெண்கள் பிறப்புவீதம் 900 பேர் பிறப்புவீதம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்த இடம்

விடை : ஹரியானா மாநிலம்

16 இந்தியன் அஞ்சல் வங்கி ஆரம்பிக்கப்பட்ட இந்திய பகுதிகள்

விடை : இராய்பூர் ராஞ்சி சட்டிஸ்கர்

17 கேரளாவில் எந்த உடல் நலகுறிப்பு திட்டம் கணினி மயமாக்கப்படலில் மக்கள் குறிப்புகள் சேகரிக்கிறார்கள்

விடை: ஜீவன் ரேகா

18 இந்தியாவில் எத்தனைகோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர்

விடை: 111கோடி பேர்

19 இந்தியாவில் முதல் போஸ்ட் ஆஃபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா தொடங்கப்பட்ட இடம்

விடை:
மைசூரு தலைமை போஸ்ட் ஆஃபிஸ்

20 இந்திய இரயில்வேக்கள் தங்கள் வேகத்தை அதிகரிக்க எந்த நாட்டின் இரயில்வே உதவியை பெறவுள்ளது

விடை: இரஷ்யா

21 பீகாரில் போதை பழக்க அடிமை பழக்க நிறுத்துவது நாக்ஷா முக்தா என்ற மனித சங்க்லி எத்தனை கிமீட்டர் நடைபெற்றது

விடை : 11 ஆயிரம் கிமீட்டர் மனித சங்கிலி

22 முதல் வானுர்தி இணைப்பு உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்

விடை : பிப்ரவரி, 2017

23 காரிப் கல்யாண் யோஜனா என்பது

விடை: வரியற்ற சேமிப்பு

24 சுவயம் என்றால் என்ன

விடை: சுவயம் என்பது 2000 கல்வி பாடத்திட்டங்களை கொண்ட திட்டம் ஆகும்

25 மிசல்ஸ் ரூபெல்லா என்ற நோய் தடுப்பூசிகள் வழங்க பிரச்சாரம் நடத்தப்படுவது எங்கே

விடை : பெங்களுரூ

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about tnpsc mega questions collections part 2 for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X