கர்நாடகாவில் பியூசி 2-ம் ஆண்டு வேதியியல் வினாத்தாள் லீக்கானது: அதிகாரிகள் அதிர்ச்சி!!

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பியூசி 2-ம் ஆண்டு வேதியியல் பாட வினாத்தாள் லீக்கானது. இதனால் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பியூசி 2-ம் ஆண்டு(பிளஸ் 1, பிளஸ் 2-க்கு பதிலாக கர்நாடகாவில் பியூசி முதலாம், 2-ம் ஆண்டு) தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெறவிருந்த வேதியியல் பாட வினாத்தாள் லீக்கானது.

கர்நாடகாவில் பியூசி 2-ம் ஆண்டு வேதியியல் வினாத்தாள் லீக்கானது: அதிகாரிகள் அதிர்ச்சி!!

 

இதனால் பியூசி கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் எதிரொலியாக தேர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். இதுகுறித்து பியூசி துறை இயக்குநர் பல்லவி அக்ருதி கூறியதாவது:

1.74 லட்சம் பேர் அறிவியல் துறைக்கான தேர்வை எழுதவிருந்தனர். இந்த நிலையில் வேதியியல் பாட வினாத்தாள் லீக்கானது எங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்துவிட்டோம்.

மறுதேர்வுக்கான தேதியை விரைவில் அறிவிப்போம். இதுதொடர்பாக துறை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

பெல்லாரி மாவட்டத்திலுள்ள மகளிர் கல்லூரி தேர்வு மையத்திலிருந்து வினாத்தாள் வெளியானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  In a shock to thousands of second year pre-university course (equivalent to class 12) students across Karnataka, the higher education department cancelled the chemistry exam held on Monday as its question paper was leaked. "We cancelled the second PU chemistry exam conducted earlier in the day after we learnt that its question paper was leaked in some cities and towns," PU department director Pallavi Akruthi told IANS here. Around 1.74 lakh students took the science subject exam though a majority of them were unaware that their question paper in English and Kannada was leaked at some centres and got circulated to other centres by noon. Re-examination date has not been decided yet. "We will announce the re-examination date in due course, as we have ordered an inquiry into the paper leak to trace the culprits and book them," Akruthi said.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more