தேசிய உரச்சாலையில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க

Posted By:

தேசிய உரச்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய உரச்சாலையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணபிக்கலாம்

உத்திரபிரதேசத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உரச்சாலை நிறிவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . தேசிய உரச்சாலையில் காலியாகவுள்ள பணியிடங்கள் மொத்தம் 65 காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
உத்திர பிரதேசத்தில் அறிவிக்கப்படுள்ள பனியிடங்கள
கெமிக்கல் 25 பணியிடம்

  மெக்கானிக்கல் 25 பணியிடம்

எலக்ட்ரிக்கல் 06
இன்ஸ்ட்ரூமெண்டேசன் 04 பணியிடம்
சிவில் 04 பணியிடம்

சம்பளம் மாதம் ரூபாய் 16,400 முதல் 40,500 வயது வரை பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க விரும்வுவோர் ரூபாய் 700 காசோலை எடுத்து செலுத்த வேண்டும்.

தேசிய உரச்சாலையில் மேனேஜெர் எலக்கட்ரிக்கல் பணியிடத்திற்கு 8 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பணிக்கு 29,100 முதல் 54,500 வரை சம்பளம் பெறலாம்.
மேனேஜெர் மெட்டிரியல் பணியிடத்திறகு விண்ணப்பிக்க 32,900 முதல் 58000 பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிகு விண்ணப்பிக்க ரூபாய் 1000 தொகையை டிடியாக இணைத்து எடுத்து அனுப்ப வேண்டும்.

தேசிய உரச்சாலையில் வேலை வாய்ப்பு பெற கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேசன், சிவில் போன்ற பிரிவில் பிஎஸ்சி , எம்பிஏ, பிஇ , பிடெக் போன்ற படிப்புகள் படித்தவர்கள் மற்றும் டிபளமோ முடித்தவர்கள் வேலைக்கு தகுதியானவர்கள் ஆவார்கள். விரிவான விவரங்களை பெற அறிவிக்கையில் அறிந்து கொள்ளலாம். அறிவிக்கையின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் விருப்பமுள்ளோர் தொடர்ந்து விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெறலாம்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி இந்து அறநிலைத்துறை எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about job Recruitment of National Fertilizers Limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia