தமிழ்நாடு என்சிசியில் எட்டாவது படித்தவர்களுக்கு வேலை !!

Posted By:

சென்னையில் என்சிசியில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . சென்னையில் என்சிசி நேசனல் கேடட் கார்பஸ் டிபார்ட் மெண்டில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

எட்டாவது படித்திருந்தால் தமிழ்நாடு என்சிசியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

என்சிசியில் அறிவிப்பட்டுள்ள பணியிடங்களுக்கு எட்டாவது பாஸ் செய்திருந்தால் போதுமானது ஆகும்.  என்சிசியில் ஸ்டோர் அஸிஸ்டெண்ட் பணிக்கு ஒரு ஆள் பணியமர்வு மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கும் ஒரு பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது .

என்சிசியில் வேலை வாய்ப்பு ஸ்டோர் கீப்பர் அத்துடன் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4800 வழங்குவது கிரேடு பே தொகை ரூபாய் 1300 வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் . என்சிசியின் இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை தேவையான தகவல்களுடன்   பூர்த்தி செய்து முறையான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும. சுய கையெப்பமிட்ட விண்ணப்பத்தை இணைத்து நவம்பர் 15க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரியானது :

தி டெப்புட்டி டைரகடர்,
என்சிசி டைரக்ரேட் (டிஎன் , பி & ஏஎன்)
நேஷனல் கேடடர்டு கார்பஸ் ( என்சிசி ) டிபார்ட்மெண்ட்
ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ்

என்சிசியில் அதிகாரபூர்வ தளத்தின் அறிவிக்கை இணைய இணைப்பை இணைத்துள்ளோம். விண்ணப்ப டவுன்லோடு செய்து கொள்ளவும்  .

என்சிசியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் பங்கேற்க அழைப்பு !! 

மத்திய அரசின் சுற்றுசூழலில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of NCC tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia