அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு பத்தாம்வகுப்பு தகுதி !!!

Posted By:

அணுசக்தி கார்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அணுசக்தி கார்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பணியாற்ற அஃப்ரண்டிஸ் பணிக்கு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள் 60 பணியிடங்கள் ஆகும் . அனுசக்திகலகத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ பயிற்சி கல்வித்தகுதி ஆகும் .

அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

துறைவாரி காலிப்பணியிடங்கள் ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட் , எலக்டிரிசியன், எலக்டிரானிக் மெக்கானிக்ஸ், வெல்டர், கம்பியூட்டர் ஆப்ரேட்டர் புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் , பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்பபட அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . சம்பளம் 4514 முதல் ரூபாய் 5,078 பேர் வரை பெறலாம் .

அனுசகதி கார்பரேஷன் துறையில் வேலைவாய்ப்பினை தகுதியான துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகதேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பம் தரவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

அனுசக்தி கார்பரேஷனில் விண்ணப்பம் செய்து தேவையான சான்றிதழ்களை அட்டடெஸ்டடு செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . தி மேனேஜர் , ரெக்ரூட்மெண்ட் செக்ஸன் , விஜய் பவான், ராவாபட்டா ராஜஷ்தான் சைட் , என்பிசிஐஎல் பிஒ, அனுசக்தி, வையா கோட்டா, பின் கோடு எண் 323303 . விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பித்து வேலை பெறலாம் 

சார்ந்த பதிவுகள்:

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு 

வேலை ! வேலை! டிஆர்டிஒவில் அப்பிரண்டிஸ் பணிக்கான வாய்ப்பு 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!  

English summary
here article tell about job notification of NPCIL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia