இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிங்க பட்டதாரிகளே !!

Posted By:

இந்தியன் இரயில்வேயில் டெக்னிக்கல் அண்ட் எக்னாமிக்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபடவுள்ள பணியிடங்களில் நிரப்படவுள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் இரயில்வேயின் வேலை வாய்ப்பு பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் .

இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதி நவம்பர் 14

இந்தியன் இரயில் நிறுவனமான ரைட்ஸில் ஜாயிண்ட் ஜென்ரல் மேனேஜெர் சிவில் 03
சம்பளத்தொகை மாதம் ரூபாய் 36,000 முதல் 62,000 வரை பெறலாம்.

டெப்பிட்டி ஜாயிண்ட் ஜென்ரல் மேனேஜெர் மொத்தம் 5 பேர்நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . மாதம் சம்பளமாக ரூபாய் 29,100 முதல் 54,500 தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியலாளர் பணிக்கு மொத்தம் 15 பேர் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது ரூபாய் 16,400 முதல் 40,500 தொகை மாதச்சம்பளமாக பெறலாம்.

இந்தியன் இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற கல்வித்தகுதியாக பொறியியல் சிவில் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் அக்டோப்ர் 1ஆம் தேதியின் படி விண்ணப்பிக்க 54வயதுகுள் இருக்க வேண்டும்.

இந்தியன் இரயில்வேயில் பணிப்புரிய எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்பிக்க இணைய இணைப்பை இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரிண்ட் அவுட்டை எடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் .

அஸிஸ்டெண்ட் மேனேஜெர்,
ரைட்ஸ் பவண்,
பிளாட் நமபர் 1 ,
செக்டர் 29,
குர்கான்- 122001 ,
ஹரியானா

நவம்பர் 14 ஆம் நாள் விண்ணப்பிக்க 2017 ஆம் நாள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் விண்ணப்ப பூர்த்தி செய்ய கடைசி தேதி நவம்பர் 22க்குள் கொடுக்க வேண்டும். இந்திய இரயில்வேயில் விண்ணப்பிக்க விவரங்களை இணைப்பு செலுத்த லிங்கை இணைப்பை இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே ! 

டன் டனா டன் அறிவிப்பு, இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராகுங்க!! 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about railway recruitment notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia