ஆல் தி பெஸ்ட்...! ஸ்டூடண்ட்

பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டு சேர்க்கைக்கு, இரண்டு கட்டமாக தேர்வு நடக்கிறது. முதல் கட்ட தேர்வானது, ஜூனில் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.

ஆல் தி பெஸ்ட்...!

இந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவோரில், ஐ.ஐ.டி.,யில் மட்டும் சேர விரும்புவோர், ஆக., 28ல் நடக்கும் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The JEE, Phase II main exam for studying engineering in IITs will be held today (July 25) in 500 cities. All the best students…!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+