வேலை மற்றும் படிப்புக்கு உதவும் ஜேஇஇ நுழைவு தேர்வு

Posted By:

வேலை வாய்ப்புக்கு உதவும் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிப்பட்டுள்ளது .

ஜேஇஇ :
புது டெல்லி :
ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

அத்தகைய ஜேஇஇ தேர்வின் தேர்ச்சி பெறும் தகுதி கொண்டவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புத்துறையில் வேலை வாய்ப்புக்கு முக்கியத்தகுதியாக சில பொது நிறுவனங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அத்துடன் நாடு முழுவதும் ஐஐடி, தொழிற் கல்வி நிறுவனங்களில் பிஇ மற்றும் பிடெக் அத்துடன் பி ஆர்க், பி பிளானிங் படிப்பில் சேர்க்கைக்கு உதவும். ஜேஇஇ தேர்வானது இரண்டு முறையிலும் அத்துடன் ஆஃப் லைன் மற்றும் ஆன்லைன் கொண்டது. மூன்று பாடங்களை உள்ளடக்கியதாகும்.

ஜேஇஇ தேர்வின் அதன் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டோம் அந்த தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 1 முதல் ஜனவரி 1 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜேஇஇ நுழைவு தேர்வானது 2018 ஏப்ரல் 8ஆம் தேதி அத்துடன் ஏபரல் 15 மற்றும் 16 தேதிகளில் தேர்வு நடத்தப்படும்.
ஜேஇஇ தேர்வானது ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் பேப்பர் மற்றும் பெண் கொண்ட தேர்வுகள் கொண்டது

 தேர்வுகள் மாதிரி கட்டணங்கள்:

ஜேஇஇ பேப்பர் 1 , பேணா மற்றும் பேப்பர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 1000 விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் எஸ்சி மற்றும் எஸ்டி மகளிர் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
கம்பியூட்டர் பேஸ்டு தேர்வு கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மகளிர் 250 செலுத்த வேண்டும்.

ஜேஇஇ மெயின் பேபர் 2 பி ஆர்க் / பி பிளானிங்

பெண் மற்றும் பேப்பர் முறை தேர்வாகும் இதர்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்ப்படுத்தப்படோர் ரூபாய் 1800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூபாய் 900 செலுத்தினால் போதுமானது ஆகும். கம்பியூட்டர் பேஸ்டு தேர்வு ஜென்ரல் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூபாய் 1300 செலுத்த வேண்டும். அத்துடன் எஸ்சி மற்றும் எஸ்டி பெண்கள் ரூபாய் 650 செலுத்தினால் போதுமானது ஆகும்.

அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை உடன் இணைத்துள்ளோம். மேலும் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

பிஆர்கிடெக்சர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜேஇஇ தேர்வு இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை

ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றிபெற பொகாரோ மாணவர்களுக்குப் பயிற்சி!!

English summary
here article tell about JEE entrance exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia