ஐஎஃப்எஸ் தேர்வு எழுதுவோர்க்கு மெயின்ஸ் தேர்வு அட்டவணை !!!

Posted By:

மத்திய ஆட்சிப்பணி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுள் ஒன்றான இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு என்று அழைக்கப்படும் முக்கிய தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படுகின்றன. 

 யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிவோரில் ஐஎஃப்எஸ் தேர்வு அட்டவணை வெளியீடு

மத்திய ஆட்சிப்பணிகளுக்கான வனத்துறைக்கு அலுவலரை உருவாக்க இந்தியன் ஃபாரஸ்ட் தேர்வுக்கான முக்கிய தேர்வு எழுத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . மத்திய ஆட்சிப்பணி நடத்தும் தேர்வுகளில் சிவில்சர்வீஸ் தேர்வுகளுடன் இணைந்த இந்தியன் ஐஎஃப்எஸ் தேர்வுக்கும் , ஐஏஎஸ் உட்ப்பட 24 பதவிகளுக்கான தேர்வுக்கும் ஒரே முதண்மை தேர்வு எழுதுதேர்வு ஜூன் மாதம் 19ஆம் நாள் நடைபெற்றது .

மத்திய ஆட்சிப் பணிதேர்வின் முதண்மை தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 25 ஆம் நாள் வெளியிடப்பட்டது . இதனையடுத்து யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கான முடிவுகளை தொடர்ந்து இந்தியன் பாரஸ்ட் துறைக்கான முக்கிய தேர்வுகள் அட்டவணையில் தேர்வு நாள் டிசம்பர் 3 ஆம் நாள் தொடங்குகிறது டிசம்பர் 13 ஆம் நாளுடன் முடிவடைகிறது .

முக்கிய தேர்வு அட்டவணை :

முக்கிய தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்தியன் ஐஎஃப்எஸ் தேர்வு அட்டவணையில் டிசம்பர் 3ஆம் நாள் தொடங்கும் தேர்வானது காலை 9 மணி முதல் 12 மணிவரையும் அதனுடன் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும் .

டிசம்பர் 3   பொது ஆங்கிலம் (காலை)      பொதுஅறிவு (மதியம் )

டிசம்பர் 5   பாட்னி தாள் 1 (காலை)          பாட்னி தாள் 2 ( மதியம்)

டிசம்பர் 6   ஃபிஸிக்ஸ் தாள் 1( காலை)      ஃபிசிக்ஸ் தாள் 2 (மதியம் )

டிசம்பர் 7  விலங்கியல் தாள் 1 (காலை )     விலங்கியல் தாள் 2 ( மதியம் )

டிசம்பர் 8    கணிதம் தாள் 1 (காலை )           கணிதம் தாள் 2 (மதியம் )

டிசம்பர் 9   வேதியியல் தாள் 1 (காலை )        வேதியியல் தாள் 2 ( மதியம் )

டிசமபர் 10 வேளாண்மை தாள் 1 /
                 அனிமல் ஹஸ்பெண்டரி தாள் /               வேளாண்மை தாள் 2/ (மதியம் )
                 வெட்னரி அறிவியல் /                            அனிமல் ஹஸ்பெண்டரி தாள்/
                                                                             வெட்னரி அறிவியல்
டிசம்பர்  11 ஜியாலஜி தாள் 1                              ஜியாலஜி பேப்பர் 2

டிசம்பர்  12 ஃபாரஸ்டரி தாள் 1                             ஃபாரஸ்டரி தாள் 2

டிசம்பர்  13  அக்ரிகல்சர் இன்ஜினியரிங் /             அக்ரிகல்சர் இன்ஜினியரிங் /
                      சிவில் இன்ஜினியரிங்/                    சிவில் இன்ஜினியரிங்/
                     கெமிக்கல் இன்ஜினியரிங்/                  கெமிக்கல் இஞ்சினியரிங்/
                      மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/            மெக்கானிக்கல்
                           தாள் 1
                                                                                  இன்ஜினியரிங் / தாள் 2

இந்தியன் ஃபாரஸ்ட்ரி தேர்வில் முதண்மை தேர்வுகால அட்டவணையை அடுத்து படிக்க தொடங்க வேண்டும் . தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். மேலும் தேவையான தகவல்களை  பெற www.upsc.gov.in  என்ற அதிகாரபூர்வ தளத்தை  அணுகவும் 

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு எழுத அட்டவணை வெளியீடு 

யுபிஎஸ்சி முதண்மை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது 

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

English summary
here article tell about main exam schedule for IFS

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia