ஐபிபிஎஸ் பி ஒ தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட் வெளியீடு

Posted By:

ஐபிபிஎஸ் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. புரோபேஸனரி ஆபிஸர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஐபிபிஎஸ் பிஒ தேர்வு எழுதுயோர்கள்  தேர்வு முடிவினை பாருங்க

புரோபேஸனரி ஆபிஸர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலிப்பணியிடங்கள் 3562 ஆகும். ஐபிபிஎஸ் புரோபேஸனரி ஆபிஸர் பணிக்கு ஆன்லைனில் பிரிலிம்ஸ் எக்ஸாமினேசன் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மெயின்ஸ் தேர்வை நவம்பர் 26 ஆம் நாள் எழுதினார்கள் அவர்களுக்கான  தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

20 முதல் 30 வயது வரையுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க அறிவித்திருந்தனர்

கல்வித்தகுதியாக எதோ ஒரு  பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வு எழுதியவர்கள் தங்களின் பதிவு எண் கொடுத்து ரிசல்ட் அறிந்து கொள்ளலாம்.

ஐபிபிஎஸ் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை பிடிஎப் வாயிலாகவும் டவுன்லோடு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் உங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஐபிபிஎஸ் தேர்வுக்கான பிஒ பணியிடங்களில் தேர்வு பெறுபவர்கள் மெயின்ஸ் தேர்வு மற்றும் நேரடி தேர்வில் பங்கு பெற வேண்டும். பின் மதிபெண்கள் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

ஐபிபஎஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 20 வங்கிகளில் ஒன்றில் பணி அமர்த்தப்படுவார்கள் . அத்துடன் ஐபிபிஎஸ் வங்கி தேர்வுக்கானபணியிடம் நாடு முழுவதும் உள்ளது .

வங்கி தேர்வினை கனவாக கொண்டிருந்தவர்கள் தேர்வினை நோக்கி ஆர்வமாக இணையத்தில் இருப்பிர்கள் என்று தெரிகின்றது நன்மை ஒன்று நடக்கட்டும் நல்லதே விளையட்டும் வாழ்த்துக்கள் அனைவருக்கும். அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் அத்துடன் ரிசல்டினை அறிந்து கொள்ளவும் லிங்கினை பார்த்து அறிந்து கொள்ளவும். 

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு

English summary
here article tells about Results of IBPS Mains Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia