ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் ரிசல்ட் வெளியீடு

Posted By:

ஐபிபிஎஸ் வங்கிக்கான கிளாரிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பித்து பிரிலிம்ஸ் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிவுள்ளன. ஐபிபிஎஸ் நடத்தும் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் தேர்வானது டிசம்பர் 02, டிசம்பர் 09 மற்றும் டிசம்பர் 10,2017 தேதிகளில் நடைபெற்றது.

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் தேர்வு ரிசலட் அறிவிக்கை

மொத்தம் அறிவிக்க்ப்பட்ட கிளாரிக்கல் பணிகள் 7875 ஆகும். ஆன்லைனில் பிரிலிமினரி தேர்வுகள் நடைபெற்றன. அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் சென்று பதிவு எண் கொடுத்து பாஸ்வோர்டு டேட் ஆப் பர்த் தேதி கொடுத்து காப்ச்சாவை சரியாக கொடுத்தால் ரிசல்ட் பெறலாம்.

ரிசல்டுகள் பிடிஎப் வழியாகப் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை கொடுத்துள்ளோம். ரிசல்டுக்காக காத்திருந்தவர்கள் அதனை பெற்று கொள்ளலாம்.

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பதவிக்கான பிரிலிம்ஸ் தேர்வு ஆன்லைனில் எழுதப்பட்டது , ரீசனிங், அனாலிட்டிக்ஸ், ஆங்கிலம், பொது அறிவு பகுதிகள் கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் கேள்விகள் கேட்கப்பட்ட கேள்விகள் தவறின்றி குறிக்கப்பட வேண்டும். தவறான விடைக்கு நெகடீவ் மதிபெண்கள் இருக்கும்.

நாடு முழுவதும் நடைபெற்ற இப்பணியிடங்களுக்கான தேர்வானது கட் ஆப் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரிசல்ட்டுகள் அறிவிக்கப்படுகின்றன. ஐபிபிஎஸ் வங்கியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் நாடு முழுவதுமுள்ள வங்கியில் வேலை  வாய்ப்பு பெற 

சார்ந்த பதிவுகள்:

வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!!

ஐபிபிஎஸ் பி ஒ தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட் வெளியீடு 

English summary
here article tells about Ibps Clarke result declared

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia