ஐஏஎஸ் முதன்மை தேர்வில் அதிக கட் ஆப்கள் பெறும் வழிமுறை

Posted By:

ஐஏஎஸ் தேர்வில் முதன்மை தேர்வில் வெற்றி பெற முக்கியமான வழிமுறைகள் அதனைப் பின்ப்பற்றி படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

ஐஏஎஸ் தேர்வு நாட்டின் முக்கியஅரசு பணிகளுள் ஒன்றாகும். பொதுமக்களுடன் இணைந்து செய்யும் செய்யும் சேவைகளுள் இது முக்கியமாக பங்கு வகிக்கின்றது. ஐஏஎஸ் முதன்மை, முக்கியத் தேர்வு, இண்டர்வியூ போன்ற மூன்று நிலை தேர்வுகளையும் வெற்றி பெறுவோர். ஐஏஎஸ் பதவிபெற்று பணியாற்றலம்.

முதன்மை தேர்வு வெற்றி பெற வேண்டும் :

ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் எண்ணங்களில் தெளிவு வேண்டும். உளவியல் விதிகளின்படின் முதன்மை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒருமித்த நிலைத்த முடிவோடு பயணியுங்கள். தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து படித்தலுடன் தொடர்ந்தது படித்தவற்றை பரிசோதித்து, குழுவிவாதத்தில் ஈடுபடுத்தி உங்கள் உர்ச்சாகம வைத்து படித்தவற்றை திரும்ப படிக்கும்பொழுது உங்களுக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Image Source

வினாவங்கி :

யூபிஎஸ்சி தேர்வில் நீங்கள் வெற்றி பெறனுமா அந்த முடிவில் உறுதியாக இருக்கின்றிர்களா அப்படியெனில், யூபிஎஸ்சியின் கடந்தாண்டு தேர்வுளின் வினா வங்கி தொகுப்பு சந்தையில் கிடைக்கும் அதனை முதலில் வாங்கி தினசரி அதனை பாடவாரியாக விளக்கத்துடன் தொடர்ந்து படிங்க சம்மந்தப்பட்ட அந்த கேள்விகளை எழுதிவைத்து படிங்க அப்படி படிக்கும்பொழுது உங்களுக்கான யூபிஎஸ்சியின் கேள்வி கேட்கும் முறைகள் தெரிய வரும். மேலும் முக்கியமான பாடங்கள் தெரிந்து கொண்டு நீங்கள் தொடர்ந்து படித்தலில் யூபிஎஸ்சியின் கேள்வி கோணத்தில் பாடங்களை படிப்பீர்கள் உங்களது கட் ஆப் நிச்சயம் உயரும். 

Image source 

தாள 1:

யூபிஎஸ்சி தேர்வில் நீங்கள் வெற்றி பெறனுமா அந்த முடிவில் உறுதியாக இருக்கின்றிர்களா அப்படியெனில், யூபிஎஸ்சியின் கடந்தாண்டு தேர்வுளின் வினா வங்கி தொகுப்பு சந்தையில் கிடைக்கும் அதனை முதலில் வாங்கி தினசரி அதனை பாடவாரியாக விளக்கத்துடன் தொடர்ந்து படிங்க சம்மந்தப்பட்ட அந்த கேள்விகளை எழுதிவைத்து படிங்க அப்படி படிக்கும்பொழுது உங்களுக்கான யூபிஎஸ்சியின் கேள்வி கேட்கும் முறைகள் தெரிய வரும். மேலும் முக்கியமான பாடங்கள் தெரிந்து கொண்டு நீங்கள் தொடர்ந்து படித்தலில் யூபிஎஸ்சியின் கேள்வி கோணத்தில் பாடங்களை படிப்பீர்கள் உங்களது கட் ஆப் நிச்சயம் உயரும்.

தாள் ஒன்றிற்கான பயிற்சி:

ஐஏஎஸ் தேர்வின் முதன்மை தேர்வில் தாள் ஒன்றான பொது அறிவு தேர்வில் 75 முதல் 90 கேள்விகளுக்கான விடையை சரியாக எழுத வேண்டும். தாள் ஒன்றான பொது அறிவு கடல் போன்றது அதனை முழுமையாக வெற்றி பெற பாடங்களை வரிசையாக பிரித்து அவற்றை படித்து முடிக்க வேண்டும். நிறைய படிப்பதைவிட அளவாகப் படியுங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் சரியான விடை எழுத தெரிந்தால் வெற்றி உறுதியாக பெறலாம். 

Image Source

நடப்பு நிகழ்வுகள்:

தாள் ஒன்றில் நடப்பு நிகழ்வுகள் இன்றியமையாத பங்கு வகிக்கும். நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பின்ப்பற்றி படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகளை பொது அறிவு பாடங்கள் மூலமாகவும், குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகள், திட்டங்கள் அதன் சிறப்பு, முக்கிய மாநாடுகள் அதன் பங்கேற்பாளர்கள், அரசின் திட்டம், விளையாட்டு, விருதுகள் போன்ற எந்த துறையிலும் கேள்விகள் கேட்கபடலாம். நடப்பு நிகழ்வுகளை சரியாக படிக்கும் ஒருவர் முதன்மை , முக்கிய தேர்வு மற்றும் இண்டர்வியூவிலும் கம்பீரமாக அமரலாம். நடப்பு நிகழ்வுகளுக்கு என தனி நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். முதன்மை தேர்வின் வெற்றியில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது நடப்பு நிகழ்வுகள் ஆகும்.

கொள்குறி விடை :

தாள் ஒன்றிற்கான விடையை குறிப்பதில் உள்ள குழப்பங்களுக்கு முக்கிய காரணம் ஒன்றுபோல் அமைந்த கொள்குறி விடைகள் ஆகும். ஆனால் அந்த கொள்குறி விடைகளில் தவிர்ப்பு முறை என அழைக்கப்படக் கூடிய தவறான பொருந்தா விடைகளை கொள்குறியில் கண்டுபிடிக்க தெரிந்தால் ஐஏஎஸ் முதன்மை தேர்வுகளுக்கான சரியான விடையை நீங்கள் எளிதில் தேர்வு செய்யலாம். அதற்கு பாடங்களை தெளிவாக படித்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தாள் 2:

ஐஏஎஸ் தேர்வில் தாள் இரண்டில் 80 கேள்விகள் கேட்கப்படும் மொத்தம் இரண்டு மணி நேரம் எழுத வேண்டும். அவற்றில் அதிகம் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தாள் இரண்டில் உள்ள ஆப்ஸ் மற்றும் ரீசனங் எனப்படும் முடிவெடுத்தல் ஆகும். காம்ரிகென்சன் பகுதியை விட ஆப்ஸ் மற்றும் ரீசனிங்கில் அதிக முக்கியத்துவம் கொடுத்து காம்பிரிகென்சல் பகுதியை லாவாகமாக முழுமையாக ஒதுக்காமல் விடை கொடுக்கும் லாவகம் தெரிந்திருந்தால் நிச்சயம் தாள் இரண்டினை எழுதி வெற்றி பெறலாம். அத்துடன் நெகடீவ் மதிபெண் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

 

இரண்டாம் தாளை பொருத்தவரை நேரம் என்பது அவசியம். சார்ட் கட்கள் தெரிந்து கொள்ளுங்கள் நேர மேலாண்மை தாள் இரண்டில் மிக முக்கியமானது ஆகும். விடைகளை சரியாக வரையறுக்க பயிற்சி செய்யுங்கள்.
தேர்வில் எது செய்யகூடாது என்பது முக்கியம் அதனை நீங்கள் மாக் டெஸ்ட் எழுதும் பொழுது தெரிந்து கொள்ளலாம்.

 

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொது அறிவு கேள்விகள் குறித்த குறிப்புகள்

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஏழு முக்கியமான டிப்ஸ் படிங்க

English summary
The article tells about to preliminary tips for Ias

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia