நீட்தேர்வுக்கு எதிரான போராட்டம், சுப்ரீம் கோர்ட் தடை !!

Posted By:

நீட்தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் பொதுமக்கள் , அமைப்புகள் இணைந்து நடத்தும் போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பு அளித்துள்ளது . மேலும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மாணவர்கள் போராடியதை தடை செய்வதுடன் தமிழக அரசை சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்தியுள்ளது .

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இதனையடுத்து மாணவி கனவை தொலைத்த விரக்தியில் அனிதா தற்கொலை செய்துகொண்டால் , அரியலூர் மாவட்ட மாணவியின் இந்த சோகமுடிவை எதிர்த்து தமிழக மாணவர்கள் மத்திய மாநில அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகின்றன்ர் . ஏழுநாட்களாக நடைபெறும் போராட்டத்தையடுத்து மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் அங்காங்கே அரசு கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில் இரங்கினார்கள் இதனையடுத்து தமிழ்நாடு மிகுந்த பரப்பரப்பில் இருந்தது .

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் :

தமிழகத்தில் அசாதரணமான சூழல் நிலவும் இந்நிலையில் பள்ளி கல்லுரி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் மற்றும் அரசியல் , தனியார் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றன. ஏழுநாளாக அதிகரித்து வரும் போராட்டத்தின் வீரியத்தில் இருக்க , உச்சநீதிமன்றம்
எண்ணெயை ஊற்றியிருப்பதுபோல் உள்ளது என பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் .

நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் உச்சநீதிமன்றம் தடைசெய்கிறது என்ற தீர்ப்பால் மாணவர்கள் மனம் உடைந்துள்ளரனர் . நாட்டில் அரசுக்கு அறிவுரைகூறி மக்களை காத்துநிற்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாணவ உள்ளங்களை உடைத்துள்ளது . உச்சநீதிமன்றம் தனது அறிவிப்பை மறுபரிசீலினை செய்யலாம் நீட்தேர்வை தள்ளி வைக்கலாம்.  தமிழக பாடத்திட்டத்தை  ஆராய குழு அமைக்கலாம் . இந்தவருடம் மாணவரகளுக்கு நீட் தேர்வு விலக்களித்திருக்கலாம் ஆனால்  ஏன் இந்த அவசர  முடிவு ஏழுகோடி மக்களின் நலனை கருத்தில் கொள்ள சுப்ரிம் கோர்ட் மறந்ததோ என எண்ணம் தோன்ற செய்கின்றது . ஆனால் உச்சநீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இன்னும் இருப்பாதால் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்னும் நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ..

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் ஆறாவது நாள் போராட்டம் !! 

 நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,! 

நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,

English summary
here article tell about supreme court banned anti neet protest

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia