மொழிப்பாடத்தில் வல்லுநத் தன்மையை பெறுங்கள் தேர்வை வெல்லுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற தமிழ் பாடத்தில் கேள்விகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம் , மொழிப்பாடம் தேர்வு எழுதுவோர்க்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிவார்கள் முக்கியமான மொழிப்பாடத்திற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். போட்டி தேர்வில் பொது அறிவு அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் மொழிப்பாடம் நீங்கள் சிறு வயது முதல் படித்த ஒன்றாகும். அதில் நீங்கள் வல்லவர்கள்தான ஆனால் நீங்கள் அதில் வல்லமைத்தன்ம்மையோடு ரிவைஸிங் முறையை பயன்படுத்த வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

எந்தளவிற்கு ரிவைஸிங்கில் தெளிவாக இருக்கின்றோமோ அந்தளவிற்கு தேர்வுக்கான வெற்றி உறுதி ஆகும். இருக்கும் நாட்களில் இரு பாடங்களை சமமாக கையாளும் யுக்தியை பின்ப்பற்றுங்கள் வெற்றி பெறுங்கள் . 

1 தமிழ்மகள் என்று அழைக்கப்படும் பெண் புலவர் யார்

விடை:ஔவையார்

2 பட்டாசே வெடிக்காத கிராமம் என அழைக்கப்படும் கிராமத்தின் பெயர் என்ன

விடை: கூந்தன் குளம்

3உணா எனதன் பொருள் யாது

விடை: உணவு

4 துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்

விடை: இராம்ச்சந்திர வல்லவர்

5 எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்றும் தமிழுக்கு எது போன்றது

விடை: மொழியின் அடிப்படை

6 வானம் பார்த்த பூமி எது

விடை: புன்செய்

7 அம்மாணை என்பது எம்மாதியான விளைடாட்டு

விடை:பெண்கள் விளையாடும் விளையாட்டு

8 பஞ்சகாவ்யம் என்பது எதனிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் ஆகும்

விடை: பசுவிடம் இருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் ஆகும்

9 தமிழகத்தின் அண்ணிபெசன் எண அண்ணாவால் புகழப்பட்டவர் யார்

விடை: மூவலூர் இராமமிர்தம்

10 பதினெட்டு உறுப்புகளை கொண்டது

விடை: கலம்பகம்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு போட்டிக்கான நடப்பு கேள்வி 

குரூப் 4 தேர்வை வெல்ல நடப்பு கேள்வி பதில்கள்

English summary
here article tell about Tnpsc General Tamil questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia