பொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது பலரது வாழ்வின் லட்சிய கனவாகும். சில பல காரணங்களால் போட்டி தேர்வை வெல்வதில் தாமதம் ஆகலாம். தோல்விகள் ஏற்படும் பொழுது வெற்றி பெற முடியவில்லையே என்ற வருத்தப் படும் நிலையை விட்டுவிட்டு தோல்வி பெற்ற எதற்காக எப்படி மீண்டும் ஏற்பட்ட தோல்வியை சரிசெய்வது என சிந்தித்து வெற்றியை நோக்கி பயனிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேவை வெல்ல படிப்போம் தேர்வை வெல்வோம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் ஒளியாக திகழும் மொழிப்பாடத்தை படிப்போம் தேர்வை வெல்வோம்

1 பழமொழி நாநூறு இதன் ஆசிரியர் யார்

விடை: முன்னுரை அரையனார்

2 கடம் என்பதன் பொருள் யாது

விடை: உடம்பு

3 மெய் எழுத்து நீண்டு ஒலிப்பது

விடை: ஒற்றளபெடை

4 தமிழின் எந்த ஒரு படைப்பு எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது

விடை: 107

5 வடமொழியில் உள்ள எண்கள் 3 வகை

விடை: ஒருமை, இருமை, பன்மை,

6 தமிழில் உள்ள இருவகை எண்கள் எவை எவை

விடை: ஒருமை பன்மை

7 சீவக சிந்தாமணி எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: மணநூல்

8 தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றாக கருதப்படுவது

விடை: சிலம்பாட்டம்

9 தனக்குறிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம்

விடை: முற்றியலுக்ரம்

10 நிகண்டுகளில் பழமையானது எது

விடை: சேந்தன் திவாகரம்

11 தமிழ் கலைகளஞ்சியங்களின் முன்மோடி எது

விடை: அபிதம்ம கோசம்

12 கற்றவர்களுக்கு மட்டுமே விளங்ககூடிய சொல் எவ்வாறு அழைக்கப்படும்

விடை: திரிசொல்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

குரூப் 4 தேவை வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும்

English summary
Here article tells about tnpsc General Tamil for Aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia