பொதுஅறிவு பகுதி கேள்வி தொகுப்பு படியுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொதுஅறிவு என்னும் கடலைத்தாண்டுவது சற்றுகடினம் தான் ஆனால் தேர்வுக்கு தயார் ஆவோர்கள் சமுத்திரத்தினை தாண்டுதலை விட சமுத்திரத்தில் நீந்தலாம் . சமுத்திரத்தில் கடல் அலையினை புரிந்து கொண்டால் வெற்றி பெறுவது எளிதாகும் , கடல் அலைகள் மற்றும் சமுத்திர ஆழம் அத்துடன் சமுத்திரத்தில் வாழும் உயிரினங்கள் வளங்கள் விவரம் பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும் . முழுவதும் அறிந்திருந்தாலே நம்மால் எளிதாக சமுத்திரத்தை கடக்கலாமெனில் அது எளிது இல்லையெனில் மிக்சிரமம் ஆகும்.

பொதுஅறிவை சரியாக படித்து தேர்வை வெல்லலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்வதற்கு சமுத்திர ஆழம் மற்றும் போக்கு அறிந்திருக்க வேண்டும் . அதுபோலத்தான டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல சில நெளிவு சுழிவுகள் தெரிந்திருக்க வேண்டும் அது தெரிந்தாலே எளிதாக வெல்லலாம் . பொதுஅறிவு கேள்விகள் நன்றாக படிக்க வேண்டும் அதனை இங்கு தொகுத்துள்ளோம்

1 மனித உடலில் எடை குறைந்த உடல்உறுப்பு

விடை: நுரையீரல்

2 இரத்த குரூப் வகைகளை வகைப்படுத்தியவர்

விடை: காள்லான் ஸ்டெயினர்

3 இரத்ததின் திரவப் பகுதியை குறிப்பிடும் பெயர்

விடை: பிளாஸ்மா

4 உடலின் எபிதிலீயதிசுக்களை எந்த வைட்டமின்களால் பாதுகாக்கப்படுகின்றன

விடை : வைட்டமின் A, வைட்டமின் B2 வால்

5 ஹைதர் அலி போர்டோ நோவாவில் யாரால்  தோற்கடிக்கப்பட்டார்

விடை: சர் ஐயர்கூட்

5 காதம்பரி யாரால் எழுதப்பட்டது

விடை: பாணப்பட்டர்

6 உலகமே கடவுள் கடவுளே என மனது என்ற தத்துவத்தை கொண்டது எது

விடை: உபநிசத்துகள்

7 மூன்றாம் பானிபட நடைபெற்ற வருடம்

விடை: 1761

8 அசோகரின் எந்த கல்வெட்டு அவருடைய இயற்பெயரை கூறுகின்றது

விடை: மாஸ்கி

9 திப்புசுல்தானுடன் ஸ்ரீ ரங்கப்பட்டிணம் உடன்படிக்கை செய்துகொண்ட கவர்னர்

விடை: காரன்வாலிஸ்

10 பாமினி அரசின் தலைநகரம்

விடை: குல்பர்கா

சார்ந்த பதிவுகள்: 

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் வெல்ல மொழிப்பாட கேள்விகள் !!  

போட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்விபதில்கள் 

அதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்

English summary
here article tell about tnpsc gs practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia