டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொது அறிவு கேள்வி பதில்களை தொகுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் தேர்வினை வெல்லவும் குரூப் 4 தேர்வுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டாச்சு ஆக சரியாக படிக்கவும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல தொடர் முயற்சி செய்ய வேண்டும் . அப்பொழுதான் வெற்றி கிடைக்கும். தோல்வியை தாண்டி வர சக்தி கிடைக்கும்.

தேர்வை வெல்ல எண்ணம் மட்டும் போதது தொடர்ந்து முயற்சிகள் இருக்க வேண்டும். முயற்சிகள் அனைத்தும் வேறு வழிகளில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சரியான நேரங்களிலும் சிக்கலான நேரங்களிலும் கடக்கும் மனப்பக்குவம் இருக்கும்.
1 இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது
விடை: லக்னோ
2 இந்திர நாட்டின் மிகப்பெரிய கௌரவுத்திற்குரியவரான எந்த விருதை முதலில் பெற்ற பெண்மணி :
விடை: இந்திரா காந்தி
3 உலகின் வெண்தங்கம் அழைக்கப்படும் என்பது
விடை: பருத்தி
4 எந்த கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன
விடை: ஸ்காலிப்
5 வாவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர்
விடை: ஐசக் நியூட்டன்
6 பூகோள சொர்க்கம் எனப்படும் இடம் யாது
விடை: காஷ்மீர்
7 இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம்
விடை: பொக்ரான் (ராஜஸ்தான்)
8 பாம்பு எந்த பாகத்தால் தனது வாசனை நுகரும்
விடை: நாக்கு
9 எந்த மாநிலத்தில் ஒரே ஒரு இரயில் நிலையம் மட்டும் உள்ளது
விடை: நாகாலாந்து
10 நத்தைகள் ஆண்டுகளுக்கு வரை தூங்கும் தன்மை பெற்றவை
விடை: 3 ஆண்டுகள்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












