குரூப் 4 தேர்வுக்கு உதவும் பொது அறிவு பகுதியை படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் தேவை வெல்லவும் .டிஎன்பிஎஸ்சி போட்டியை வெல்ல பொது அறிவு கேள்விகளை நன்றாக படிக்கவும அனைத்து பகுதிகளையும் தெளிவாக படித்து தேர்வை எழுதவும் . தேர்வினை வெல்ல கடந்தாண்டு கேள்விகளை படிக்க வேண்டும்.

போட்டி தேர்வின் முக்கிய இணைப்பான கேள்விகளை படிங்க

1 அச்சு சட்டகத்தில் எவை எவை அடங்கும்

விடை: மண்டடை ஓடு, ஹாயாயிடு எலும்புகள்

2 வாழும் விலங்குகளில் மகிப்பெரியவை இந்த பிரிவை சேர்ந்தவை

விடை: பாலுட்டிகள்

3 இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி எது

விடை:ஹைட்ரோ

4 மேக்கட் இள உயிரி

விடை: கரப்பான வண்டினுடையது

5 உஷ்ண இரத்த பிராணி எது

விடை: பாலுட்டிகள்

6 டால்பீன்கள் வகையை சேர்ந்தவை

விடை:பாலூட்டிகள்

7 மிகப்பெரும் உயிர்வாழும் பறவை எது

விடை:தீப்பறவை

8 பிஸாஸ்மோடியம் தொகுப்பைச் சார்ந்தது

விடை : புரோட்டா சோவா

9 சுழல் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது

விடை: மொராஜி தேசாய் கொண்டு வந்தார்

10 ஏழாவது ஐந்து ஆண்டுகள் சொல்லுங்கள்

விடை: 1985- 1990

11 பசுமை புரட்சி என்பதன் நோக்கம்

விடை: அதிக மகசூல் தரக்கூடிய விதை வகைகள்


12 பால் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கின்றது

விடை: இந்தியா முதலிடம்

சார்ந்த பதிவுகள்:

மொழிப்பாடத்தை கச்சிதமாக படிங்க தேர்வின் வெற்றி பக்கம் உங்களுக்கு சொந்தம் 

எளிது எளிது பொது அறிவை படித்தால் தேர்வை வெல்வது எளிது !

English summary
here article tell about tnpsc gk questions for aspirant

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia