டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சி வினாக்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராகும்  அனைவருக்குமான பொது அறிவு கேள்விகள் இது முழுமையாக பயிற்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது . அறிந்தவர்கள் ரிவைஸ் செய்யுங்கள் அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள் எளிய கேள்வி பதில் எல்லோருக்கும் உதவும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது. ஒருவருகொருவர் பரிமாறிகொள்ளுங்கள் .

போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு பயிற்சி வினாக்கள்

சரியான பயிற்சியும் முயற்சியும் வெற்றியைத் தரும் . வினாவுக்கான விடை தெரியவில்லை என ஏமாற்றம் தேவையில்லை தெரியாததை தெரிந்துகொள்ளுங்கள் .

1 சட்டம் இயற்றும் அமைப்பு மத்தியிலும் தமிழ்நாட்டிலும்

விடை: மத்தியில் இரவை , தமிழ்நாட்டில் ஒரவை

2 பத்திரிகை சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை

விடை:
பேச்சு சுதந்திர உரிமையில்  இந்த உரிமை அடங்கியுள்ளது

3 ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கிகரிக்கப்பட எத்தனை மாநிலங்களில் அங்கிகரிக்கப்பட

வேண்டும் விடை: நான்கு மாநிலங்களில்

4 இந்திய துணை ஜனாதிபதியாக இருப்பவரே தலைவராக இருப்பது

விடை ராஜ்ய சபைக்கு

5 இந்திய குடியரசு தலைவர் சம்மந்தப்பட்ட தேர்தல்  பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது.

விடை: தலைமை நீதிமன்றம்

6 பஞ்சாயத்துராஜ் மேத்தா குழு பரிந்துரைந்தது

விடை : முப்படி அமைப்பு

7 அமெரிக்க பாராளுமன்றத்தின் பெயர்

விடை: காங்கிரஸ்

8 ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர்

விடை : டயட்

9 ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் பெயர் 

விடை: செனெட் , ஹவுஸ் ஆப் ரெஃப்ரஸண்டஸ்

10 இந்தியாவின் குழந்தை தொழிலாளரை ஒழிப்பது 

விடை : சுரண்டலுக்கு எதிரான உரிமை :

கேள்விகள் அனைத்தும் முறையாக பயிற்சி செய்யவும் .

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் நன்றாகப் படிக்கவும்

பொதுஅறிவு வினாவிடைகள் படிங்க தேர்வில் வெல்லுங்க

English summary
above article tell about gs practice question paper for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia