அறிவியல் மற்றும் சமுகவியல் பாடங்கள் இணைந்த கேள்வி பதில்கள் படியுங்க

Posted By:

தேர்வர்களே எப்படி படிக்கிறிங்க எக்ஸாம் பிரிபரேசன் எப்படி போகுது என்பதை கொஞ்சம் மன எல்லைக்குள் ஓட்டிப் பாருங்கள்.

பிரிபரேசன் டல்லா  சரியா போகுற மாறி இல்லையா படிக்கின்ற இடத்தை மாத்துங்க , படிக்கின்ற ஸ்டைலை மாத்துனிங்கனா மாற்றத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

போட்டி தேர்வுக்கு முக்கியமான தேவையாக இருக்க வேண்டியது கிளியர் விசன் அந்த தேவை அது எப்போது சிறப்பாக இருக்கின்றதோ அப்பொழுது உங்களுடைய வெற்றியின் போக்கை நீங்களே நிர்ணயிக்கலாம்.

போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே நீங்கள் நினைவில் வைக்க வேண்டியதனை கீழே கொடுத்துள்ளோம் அந்த வரிகளை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் அது சிறப்பை தரும்.

பொது அறிவு பாடத்தை தெளிவா படிங்க தேர்வை வெல்லுங்க

புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகின்றோம் என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப்படவில்லை செதுக்கப்படுகின்றோம் என்றுணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது என்ற வரிகளை நெஞ்சில் எப்போதும் நிறுத்தி செயல்படுங்கள் வெற்றி பெறலாம்.

வாங்க உங்களுக்கான கேள்வித் தொகுப்பை படிங்க !

1 டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமலை, காலரா போன்றவை

விடை: நீர் மூலம் பரவும் நோய்கள்

2 மலேசியா, பைலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காரணம்

விடை: கொசு

3 பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்

விடை: எய்ட்ஸ், சிபிலிஸ், கொனேரியா

4 வேத கால மக்கள் வணங்கிய கடவுள்

விடை: சூரியன்

5 சூரியனை வேதகால மக்கள் எவ்வாறு வணங்கினார்கள்

விடை: சூரியன், சாவித்திரி புஷன், விஷ்ணு, விருக்ரமா ஆகிய பெயர்களில் வணங்குகின்றனர்

6 யஜூர் வேதம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது

விடை: வெள்ளை யஜூர் , கருப்பு யஜூர் வேதம்

7 மூன்றாவது புத்த சமய மாநாட்டின் சிறப்பு என்ன்

விடை: அபிதம்ம பீடகம், என்ற மூன்றாவது பீடகம் உருவாக்கப்பட்டது

8 அஷ்வ கோசர் என்பவரால் எழுதப்பட்ட நூல்

விடை: புத்த சரிதம்

9 கண்ணகி கால் சிலம்பு எதனால் ஆனது

விடை: மாணிக்கம்

10 நில குத்தகை சட்டம் கொண்டு வந்தவர்

விடை: பெண்டிங் பிரபு

11 உலக எழுத்தறிவு தினம்

விடை: செப்டம்பர்

12 பஞ்சமர் என்ற சொல் நீங்கி ஆதிதிராவிடர் என்று அழைக்கும் சொல் ஆணை எது

விடை: 25.3.1922

13 இந்திய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் மலை வாழ் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்காக அறிவுரை குழுவின் தலைவர் யார்

விடை: வல்லபாய் பட்டேல்

14 இந்திய அரசியலமைப்பின் குறிப்பிடும்படியான விதிமுறை எந்த நாட்டின் மூல ஆதாரத்திலிருந்து எடுக்கப்பட்டது

விடை: இங்கிலாந்து

15 சுதந்திரத்திற்குப் பின் இந்திய உச்ச நீதிமன்றம் துவங்கப்படட் நாள் எது

விடை: ஜனவரி 28

16 எந்த சட்டத்தின் கீழ் எப்போது பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ், உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது

விடை: 1861 உயர்நீதிமன்ற சட்டம்

17 இந்தியாவிலுள்ள பொது உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை

விடை: 21

18 தேசிய மனித உரிமை ஆணையம் எப்போது ஏற்படுத்தப் படுத்தபட்டது

விடை: 1993

19 நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்

விடை: ஆடம்ஸ்மித்

20 வறட்சியில் வளரும் திணை வகை

விடை: தினை வகை

21 திருமந்திரம் தமிழின் எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: தமிழின் வேதம்

22 நர்மதை, தபதிகளுக்கிடையே காணப்படும் மலை

விடை: சாத்பூரா மலை

23 இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்

விடை: தில்லி

24 பருத்தி பயிரினை எவ்வாறு அழைக்கின்றோம்

விடை: பணப் பயிர்

25 கங்கோத்திரியின் சிறப்பு என்ன

விடை: கங்கையின் பிறப்பிடம்

சார்ந்த பதிவுகள்:

பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு டிஎன்பிஎஸ்சியை வெல்ல உதவும்

English summary
Here article tells about tnpsc Gk questions Practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia