குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க நேரத்தை சேமியுங்க

குரூப் 4 தேர்வினை வெல்ல கேள்வி பதில்கள் படிக்கவும் தேர்வை வெல்லவும்

By Sobana

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தேர்வர்களே குரூப் 4 என்ற கனவை அடைய லட்சகணக்கானோர் மிகுந்த ஈடுப்பாட்டுடன் படித்து கொண்டிருக்கிருக்கிறிர்கள் அதனை மேலும் பின்ப்பற்றி சுய திருப்தி அடையாதீர்கள் படியுங்கள் படித்தவுடன் அவற்றை திறம்பட ரிவைஸ் செய்து பரி சோதிக்கவும் . படித்த பாடத்தை திரும்ப திரும்ப படிக்கவும்.

கவுண்டவுனில் தேர்வுக்கான நாட்கள் இருக்கின்றது மறக்க வேண்டாம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்விகள் தொகுப்பினை கொடுத்துள்ளோம் படியுங்கள.

1 சீனப்பயணி யுவான்சுவாங் யாருடைய அரசைவக்கு வந்தார்

விடை: ஹர்சர்

2 டெல்லி மெகரௌலி இரும்புத்தூண் யார் காலத்தை சார்ந்தது

விடை: குப்தர்களது காலம்

3 நாளந்தா பல்கலைக்கழ்கத்தின் மீது படையெடுத்த முசுலீம் படைத்தளபதி

விடை: முகமதுபின் பக்தியார் கில்ஜி

4 டெல்லி குதுப்மினாரை கட்டத் துவங்கியவர்

விடை: குத்புதீன் ஐபக்

5 தீன் இலாஹி என்ற சமயத்தை தோற்க்கடித்தவர்

விடை: அக்பர்

6 அதிக பிம்பங்களை பெற கண்ணாடி எவ்வாறு இருக்க வேண்டும்

விடை: கண்ணாடி இணையாக இருக்க வேண்டும்

7 கூர்மையான ஒரு முனையைக் கொண்ட உலோகத்தண்டு மற்றொரு முனை புவியிணைப்பு செய்யப்பட்டிருக்கும் பொருள் யாது

விடை: இடிதாங்கி

8 கருப்பு தங்கம் என அழைக்க்ப்படுவது எது

விடை: பெட்ரோலியம்

9 ஆசியாவின் மீக நீண்ட மலைத் தொடர்

விடை: இமய மலைத் தொடர்

10 மத்திய மற்றும் மாநில அரசு சட்டம் இயற்ற தகுதி பெற்றுள்ள துறை

விடை: பொதுப்பட்டியல்

11 டெசிபல் என்னும் அளவை அளக்க உதவும் அலகு

விடை: ஒலியின் அளவு

12 இந்திய பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது

விடை: மக்கள் தொகை

13 தமிழ் நாட்டில் அ.இ.ஆ.தி.மு.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு

விடை: 1977

14 சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

விடை: கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

15 எல்சிடி என்பதன் விரிவாக்கம்

விடை: லிக்வியூடு கிரிஸ்டல் டிஸ்பிலே டீ கோடர்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா விடை மெகா கலெக்ஸன்ஸ் 2 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா விடை மெகா கலெக்ஸன்ஸ் 2

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about tnpsc GK questions for Group 4 exams
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X