டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாளாகும் விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து விடுங்கள் இன்னும் சில மணி நேரங்களே விண்ணப்பிக்க முடியும். ஆதலால மறக்காமல் விண்ணப்பித்து விடுங்கள்.

தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வர்கள் அதன் பொருட்டு காலத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில் தொகுப்புகளை உடன் இணைத்துள்ளோம்.

பொது அறிவினை கொண்டு  டிஎன்பிஎஸ்சியை வெல்வோம்

பொது அறிவிலிருந்து அவற்றை தொகுத்துள்ளோம் அவற்றை பின்ப்பற்றி தேர்வில் வெற்றி பெறலாம்.

1 பஞ்சாயத்து அமைப்புகளில் அதிகாரப்பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை

விடை: 29

2 நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை எத்தனை முறை நிதிநெருக்கடி நிலை பிரகடன்ப்படுத்தப்பட்டது

விடை: ஒரு முறைகூட பிரகடனப்படுத்தப்படவில்லை

3 பாராளுமன்றத்தில் வந்துள்ள உறுப்பினர்களில் பெருமபான்மையினர் வாக்களித்து நிறைவேற்றும் முறை யாது

விடை: சாதரண வாக்கெடுப்பு முறை

4 நம்பிக்கையில்லாத தீர்மானததை கொண்டுவர பார்லிமெண்டில் இரு சபைகளில் எந்த சபைக்கு அனுமதி இல்லை

விடை: இராஜ்யா சபையால்

5 உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது

விடை: கரையான்

6 திரவ கரைசலில் உள்ள அலோகம் எது

விடை: பாதரசம்

7 நேர்கோடு ஒன்றில் ஏற்படும் இயக்கம் எதுவாகும்

விடை: நேர்க்கோட்டியக்கம்

8 துகள்களின் தொடக்க நிலைக்கும் இறுதிநிலைக்கும் இடைப்பட்ட குறுகிய தொலைவை எவ்வாறு கூறலாம்

விடை: இடப்பெயர்ச்சி

9 பால்பொருள் உற்பத்திக்கு புகழ்வாய்ந்த நாடு எது

விடை: டென்மார்க்

10 ஏலமலையை எவ்வாறு அழைக்கப்படுகிறது

விடை: கம்பம் பள்ளத்தாக்கு வருஷ நாடு

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வின் வெற்றி டிஎன்பிஎஸ்சிக்கு உதவும் வினா வங்கி 

பொது அறிவு ஸ்பஷல் தொகுப்பு குரூப் 4

English summary
here article tell about GS question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia