போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1

Posted By:

போட்டி  தேர்வை வெல்ல கேள்வி தொகுப்புகளை உங்களுக்காக கொடுக்கின்றோம் . நன்றாக படிங்க மாஸ் கேள்விகளின் தொகுப்பினை இது உங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். 

1 நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்படும் அட்டவணை

விடை: 12வது அட்டவணை

2 சாதி சமயம் , பால், பிறப்பிடம், காரணமாக வேறுபாடு காட்டகூடாது என்று குறிப்பிடுவது

விடை: ஷரத்து 15

3 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் சம்மந்தப்படட் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு எது

விடை: உச்சநீதிமன்றம்

4 ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கிகரிக்கப்பட வேண்டுமெனில் மாநில சட்ட பேரவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் எத்தனை சதவித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்

விடை: 6 சதவிகித ஓட்டு

5 யங் இந்தியா என்ற பத்திரிகையை நடத்தியவர்

விடை: காந்திஜி

6 கேசரி மாராட்டா என்ற பத்திரிக்கைகளை தொடங்கியவர்

விடை: பால கங்காதர் திலகர்

7 அபுல்கலாம் ஆஷாத் என்ற பத்திரிக்கைகளை தொடங்கியவர் யார்

விடை: அல்ஹிலால்

8 மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலையை காட்டுகிறது

விடை: ஸ்கேண்டியம்

9 லாந்தனைடுகளின் உலோக கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது

விடை: மிஷ் உலோகம்

10 அணைவுச்சேர்மத்தின் எப்பண்பை இணைதிறன் பிணைப்புக் கொள்கை விளக்க இயலவில்லை

விடை: காந்தப்பண்பு

11 கிராண்ட் டிராங்க ரோடு எந்த பகுதியிலிருந்து எதுவரை குறிக்கபடுகிறது

விடை: சிட்டகாங் முதல் ஆஃபகானிஸ்தான்

12 ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண் யார்

விடை: மிஸ் ஆர்த்தி சாகா

13 இன்சுலின் வளர்ச்சியை தூண்டும் ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு

விடை : கொழுப்பு

14 2007 ஆம் ஆண்டு முதியோர் ஓய்வூதிய தி ட்டம் தற்போது யாருடைய பெயரால் மாற்றப்பட்டுள்ளது

விடை: இந்திரா காந்தி

15 டெல்லி அருகில் துக்ளாதபாத் கோட்டை உருவாக்கியவர்

விடை: கியாசுத்தீன் துக்ளக்

16 இந்திய வர்த்தக கூட்டம் டெல்லியில் எந்த இரு நாட்டுக்கிடையில் நடைபெற்றது

விடை: இந்தியா பிரான்சு ஒப்பந்தம்

17 தொழில்வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம்

விடை: ஐடி சி

18 பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுவது

விடை: பிரதமரின் தேசிய நிவாரண் நிதி, தேசிய பாதுகாப்பு நிதி

19 தூத்துக்குடி , கண்யாகுமரி, திருநெல்வேலியில் அதிகமாக உள்ள ஒன்று

விடை: காற்றாலை

20 கண்லென்ஸின் ஒளிபுகாத தன்மை என்னவென்று அழைக்கப்படுகிறது

விடை: கண்புரை

21 நீதி மறுபரிசிலனை என்பது

விடை: சட்டங்கங்களை நீதித்துறை மறுபரிலணை

22 சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது எது

விடை: அரசியல் சமத்துவம்

23 தற்பொழுது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்டுள்ள பட்டியல்களின் எண்ணிக்கை
விடை: 10

24 பொருளாதார நிதி என்னும் சொல் காணப்படும் இடம் எது

விடை: முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள்

25 கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்ப்ட்ட நாள்

விடை: ஜனவரி 22, 1947

குரூப் தேர்வுக்கான கேள்விகளின்  தொகுப்பு

26 முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் எது

விடை: சோசலிச , சமயசார்பற்ற , ஒருமைப்பாடு

27 அரசியலமைப்பில் தற்பொழுதுள்ள அட்டவணைகள் எண்ணிக்கை எத்தனை

விடை: 12

28 அரசியலைமைப்பில் இணைக்கப்ப்ட்ட எப்பொழுது பத்தாவது அட்டவணை இணைக்கப்பட்டது
விடை: 1985

29 1955 ஆம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள்

விடை: மூன்று

30 மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

விடை: 1955

31 வேதங்களை நான்காக வகுத்தவர் யார்

விடை: வியாசர்

32 இசை , பாடல், நடனம், நாடகம் மற்றும் முகப்பாவங்களை உள்ளடக்கிய நடனம்

விடை: கதக்களி

33 வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகள் நீக்குவது

விடை: சோடியம் டை ஆக்சைடு

34 உபநிடதம் எதனை விளக்குக்கிறது

விடை: தத்துவம்

35 இசை நடனம் பற்றி கூறும் வேதம் எது

விடை: சாம வேதம்

36 மனித உடலில் உள்ள குரோமோ சோம்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை

விடை: 46

37 மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்

விடை: நரசிம்ம பல்லவன்

38 குப்தகாலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் யாது

விடை: அஜந்தா

39  கோமதீஸ்வரர் சிற்பம் காணப்படும் இடம் யாது

விடை: சரவண பெலகுலா

40 யோக சூத்திரம் என்ற நூலை எழுதியவர்

விடை: ஹேம சந்திரர்

41 வாஸ்கோடமா கள்ளிக்கோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த ஆண்டு

விடை: 1498

42 மேற்கு நோக்கி பாயும் இந்திய நதிகளில் மிகப்பெரியது

விடை: நர்மதை

43 பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு சலீம் அலி மையம் அமைந்துள்ள இடம்

விடை = கோயம்புத்தூர்

44 விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

விடை: மருத்துவத்தின் தந்தை

45 ஹிப்போ கிரட்டிஸ் என அழைக்கப்படுபவர் யார்

விடை: மருத்துவத்தின் தந்தை

46 புத்தர் அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல் என எந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்

விடை: அமர கோசம்

47 பசுமை புரட்சியின் நோக்கம் என்ன

விடை: இந்தியாவில் நவீன முயற்சிகளைக் கையாண்டு உணவு உற்பத்தியை பெருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே பசுமை புரட்சி ஆகும்.

48 இந்தியாவில் பின்ப்பற்றப்படாத நெருக்கடி எது

விடை: நிதி நெருக்கடி

49 இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசு தலைவர்

விடை: ஜாகீர் உசைன்

50 மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர்

விடை: வித்தல்பாய் பட்டேல்

51 பாராளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடும்

விடை: பாராளுமன்றம் வருடத்திற்கு இரண்டு முறை கூட்டும்

52 மத்திய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா யாருடைய ஒப்புத்தலை பெற்ற பின் சட்டமாகும்.
விடை: ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்

53 இந்தியாவில் பேரவை தலைவராக இருந்து ஜனாதிபதி ஆனவர்

விடை: சஞ்சீவ் ரெட்டி

54 நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்படும் அட்டவணை

விடை: 12வது அட்டவணை

55 சாதி சமயம் , பால், பிறப்பிடம், காரணமாக வேறுபாடு காட்டகூடாது என்று குறிப்பிடுவது

விடை: ஷரத்து 15

சார்ந்த பதவிகள்:

போட்டி தேர்வுக்கு படித்தலுடன் பரிசோதிக்க வேண்டும்

English summary
here article tell about tnpsc mega questions collections

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia