குரூப் 4 தேர்வினை வெல்ல படியுங்க கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் அதிக அளவில் நேர்மறையாகவும் மறைமுகமாகவும் கேட்கப்படுகின்றன . அதனை நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்காகவே உங்களுக்கான கேள்வி பதில்களை முழுமையாக தொகுத்து வழங்குகின்றோம் . நன்றாக படிங்க தெர்வை வெல்லுங்க.

போட்டி தேர்வுக்கு அவசியம் துணைவு ஆகும்

1 இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் எது

விடை: கருப்பு பண ஒப்பந்தம்

2 கங்கா கிராம் திட்டம் தொடங்கும் நோக்கம் யாது

விடை: தூய்மை கங்கா திட்டத்தின் காரணம் ஆகும்

3 இந்திய இளங்கியங்களுக்காக வழங்கப்படும் சாகித்யா அகடமி விருதினை 2017 ஆண்டிற்காக பெறுபவர் யார்

விடை: யூமா வாசுகி

4 தேசிய அளவிலான குதிரைப் போட்டி தமிழ் நாட்டில் எங்கு நடடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விடை: ஆம்பூர் வேலூர் மாவட்டம்

5 இந்திய சர்வதேச காபி விழா எங்கு நடியபெறுகின்றது

விடை: 2018 , ஜனவரி 16 முதல் 19 வரை

6 இந்தியாவில் முதல் முறையாக ஹாக்கி வீரர்களுக்கு அளிக்கப்படும் புதிய பயிற்சி எது

விடை: நியூரோ டிராக்கர்

7 பிலிப்பைன்ஸ் நாட்டில் 80 கீமி தூரத்தில் வீசிய பலத்த பயலின் பெயர் என்ன

விடை: டெம்பின் புயல்

8 மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயனபடுத்தும் மாசற்ற சக்தியினை எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: பசுமை எரிசக்தி

9 சூரிய சக்தி மின் உற்பத்தியில் முன்னனியில் மாநிலங்கள் யாவை

விடை: தமிழ் நாடு , ஆந்திரா, தெலுங்கானா

10 2022 ஆம் ஆண்டிற்கான  காமன்வெல்த் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி யாது 

விடை : இங்கிலாந்தின் பிர்மிங்கஹாம் நகரம் 

 சார்ந்த பதிவுகள் :

பொதுத் தமிழ் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் 

நடப்பு நிகழ்வுகள் படிக்கவும் தேர்வை வெல்லவும்

English summary
here article tells about Tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia