போட்டி தேர்வர்களே குரூப் 4 தேர்வு நெருங்கி வருகின்றது படிங்க

Posted By:

பிப்ரவரி 2018  தேதிகளில் குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் டிஎன்பிஎஸ்சி அட்மிட் கார்டுகள் வெளியிடும் மொத்தம் 20 லட்சம் பேர் விண்ணபித்துள்ள குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை கொண்டு தமிழ் நாடு முழுவதும் தேர்வுமையங்கள் அமைக்கப்படும். தேர்வர்கள் ரிவைஸ் செய்து படிக்கவும். வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்குள் இருக்கும் பொழுது படிக்கும் எண்ணம் தானே பெருகும்.

தேர்வர்கள் ரிவைஸ் செய்து படிக்கவும். வெற்றி பெறலாம்

1 பாபு ராஜேந்திர பிரசாத் அரசியல் அமைப்பின் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்
விடை: டிசம்பர் 11,1946

2இந்தியாவிலுள்ள மக்களாட்சியின் முறை யாது
விடை:மறைமுக மக்களாட்சி முறை மற்றும் பிரதிநித்துவ மக்களாட்சி முறை

3 நகர்பாலிக் சட்டம் என்று அழைக்கப்படும் திருத்தம்
விடை:74வது திருத்தம்

4 மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை
விடை:5

5 தமிழ்நாட்டில் தீயப்னைப்பு படை துவங்கப்பட்ட ஆண்டு எது
விடை: 1908

6 நபார்டு வங்கி தொடங்கப்படட் ஆண்டு எது
விடை: 1982

7 இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட பங்கு சந்தைகளின் எண்ணிக்கை எத்தனை
விடை: 24

8 ஜனஷ்ரி பீமயோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது
விடை: 2000

9 யுவபாரதி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் எது
விடை: கொல்கத்தா

10 இந்தியாவின் சுரங்க ரயில் பாதை கொண்ட ஒரே மாநிலம்
விடை: மேற்கு வங்காளம்

11 தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது
விடை: 1981

12 இந்தியாவில் அமைச்சர்கள் பயன்படுத்தும் லட்டர் பேடு எந்த நிறத்தில் இருக்கும்
விடை: நீல நிறத்தில்

13 சுதந்திர இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் 

விடை: பா.சிதம்பரம் 9 முறை, மொராகி தேசாய் 7 முறை 

14 முதல் வட்ட மேஜை மாநாடு நடைபெற்ற நாள்
விடை: நவம்பர் 12,1930

15 இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்திய பேரரசர் யார்
விடை: ஹர்சர்

16 முதன் முதலில் செப்பு நாணயங்களை வெளியிட்டவர்
விடை: முகதுபின் துக்ளக்

17 ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண்
விடை: கரிசல் மண்

18 பிகு என்னும் அறுவடை பண்டிகை கொண்டாடும் மாநிலம் எது
விடை: அஸ்ஸாம்

19 தைராய்டு சுரப்பி குறைப்பாட்டால் வரும் நோய் எது
விடை: கிரிடினிசம்

20 தேனில் காணப்படும் நீரின் அளவு எத்தனை
விடை: 17 %

21 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூரியவர் யார்
விடை: திருமூலர்

22 எக்ஸ் கதிர்களின் மின்னூட்டம் என்பது எது
விடை: ஓரலகு எதிர் மின்னோட்டம்

23 எண் வகை வழிகள் போதித்த மதம் எது
விடை: புத்த சமயம்

24 சீக்கியர்களின் புனிதநூலாக கருதப் படுவது எது
விடை: ஆதிகிரந்தம்

25 இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு எது
விடை: 1556

சார்ந்த பதிவுகள்:

காஷ்மீரின் முதல் பெண் தலைவர்

ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும் என்பதை நினைவில் வைத்து படியுங்க

English summary
here article tells about tnpsc practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia