டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கவுண்டவுன் ஸ்டார்ட் நௌ செட் கோ !

Posted By:

டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வுகளை வெல்ல முறையாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளின் வெற்றிக்கு மொது அறிவு கேள்விகளை முழுமையாக படிக்க வேண்டும் .

1 வாழும் விலங்குகளில் மிகபெரியவை இந்த பிரிவை சேர்ந்தவை

விடை : பாலூட்டிகள்

2 இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி எது

விடை: ஹைட்ரோ

3 பசுவின் இறைப்பை எத்தனை அறைகள் உள்ளன

விடை: நான்கு

4 பின்னோக்கி பறக்ககூடிய பறவையாது

விடை: ஹம்மிங் பறவை

5 நீண்டகாலம் உயிர்வாழும் விலிங்கின் பெயர் குறிப்பிடுக

விடை: ஆமை

6 பொருளாதாரம் மற்றும் சிறப்பு திட்டமிடல் என்பது எந்த பட்டியலில் உள்ள தலைப்பாகும்

விடை: பொதுப்பட்டியல்

7 உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வள்வு காலத்திற்குள் உறுப்பினராக இருக்க வேண்டும்

விடை: இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது

8 இந்திய அரசியலமைபுச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை யாது

விடை: 3

9 குடியரசு தலைவர் இதுவரை எத்தனை முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்

விடை: மூன்று முறை

10 இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர்

விடை: பாராளுமன்றம்

20 லட்சம் பேரின் பல்ஸ் டிஎன்பிஎஸ்சி என்று துடிக்கின்றது

11 ஒலி மூலத்தில் இருந்து வரும் தேவையற்ற இனிமையற்ற ஒலி எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: இறைச்சல

12 மின்சாரம் தயாரிக்கும் இடமாக கருதப்படுவது எது

விடை: எளிய மின்சுற்று, மின் கலன், மின் விளக்கு, மின் பொத்தான் போன்றவை கடத்தியின் மூலம் இணைக்கப்பட்ட அமைப்பு

13 மின்னோட்டம் கடத்தும் திரவங்கள்

விடை: அமிலங்கள், காரங்கள், உப்பு கரைசல்கள்

14 இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி

விடை: பி. சி.மஹலான் நோபிஸ்

15 தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அரசாங்க வெளியீடானது

விடை: செப்டம்பர் 2013

16 இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு

விடை: ஐசிஏஆர்

17 தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்

விடை: உர்ஜித் பட்டேல்

18 இந்தியாவின் பண்க் கொள்கையை வடிவமைப்பது யார்

விடை: ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா

19 உணவுக்கான வேலை திட்டத்தை அமைத்து மறு பெயர் சூட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது

விடை: என்ஆர்இபி

20 இடப்பெயர் அடையும் தாவரம் எது

விடை: வால்வாக்ஸ்

21 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் யாது

விடை: ஹிமோகுளோபின்

22 சக்தி தரும் உணவுச் சத்து

விடை = கார்போ ஹைட்ரேட்1 இந்திய இரயில்வேதுறையில் சுற்றுசூழல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது எது

விடை: பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை

23 யாஹூ என்று தொடங்கப்பட்டது

விடை: மார்ச் 2 , 1995

24 "இந்தியாவின் கருந்துளை மனிதர் " என்ற அழைக்கப்பட்டவர் யார்

விடை: சி.வி.விஸ்வரேஸ்வரா

25 ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் காண்பதற்கு  அறிமுப்படுத்தப்பட்டுள்ள தொடர்பின் விவரம் எவ்வாறு தலைமை தளபதி விபின் இராவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: +91 9643300008 கட்செவி ( வாட்ஸ் ஆப் )

சார்ந்த பதிவுகள்:

நாளலந்தா பல்கலைகழகம் அழிந்ததா டிஎன்பிஎஸ்சி பதில்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை

English summary
here article tells about Tnpsc question practice for aspiratns

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia