குரூப் 4 தேர்வினை வெற்றிகரமாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

Posted By:

டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்க வேண்டும். நாளை காலை தேர்வு, தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா முழுமையாக படிக்கவும். நிம்மதியாக தூங்கவும். மனதை அமைதிப்படுத்தி நேர்மரை சிந்தனையுடன் தூங்க செல்லவும். தேர்வுக்கு தேவையான பால்பாயிண்ட் பேணா மற்றும் ஹால் டிக்கெட் தயாராக வைத்து  தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் செல்லவும். நன்றாக தேர்வு எழுதவும். வாழ்த்துக்கள்.

1. ரொட்டி,பாவ் பாஜி, உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதில் சேர்க்கப்படும் எந்த பொருளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது?

1. பொட்டாசியம் ப்ராம்மோட்
2. கால்சியம்
3. பொட்டாசியம்
விடை: 1. பொட்டாசியம் ப்ராப்மோட்
விளக்கம் :
அடுமணை பொருட்களான பிரட், பாவ்பஜ்ஜி உள்ளிட்ட 38 வகையான அடுமணைப் பொருட்களில் இத்தகைய பொட்டாசியம் புரோட்மேட் இருப்பதற்கான சாத்திய கூறுகள் 84 சதவிகிதத்திற்கு மேல் உள்ளன.இது கேன்சர் போன்ற நோய்களை உண்டாக்கும் என்பதால் அவற்றை தடை செய்துள்ளது அரசு 

2. ஜிசாட் 17 என்ற தொலைதொடர்பு செயற்கைகோளை ஏரைன் 5 ராகெட் மூலம் எப்போது அனுப்பியது?

1.   ஜூன் 28, 2017
2.  ஜூலை 10, 2017
3.  ஜூன் 1, 2017
விடை: ஜூன் 28, 2017
விளக்கம் :
ஜிசாட் 17 இந்தியா அனுப்பிய 17வது செயல்பாட்டில் உள்ள தொலை தொடர்பு செயற்கைகோள் என்பது பெருமைகுரியதாகும்.
வானிலை மற்றும் செயற்கைகோள் சார்ந்த மீட்பு சேவைகள் இந்த செயற்கை கோள் மூலம் பெறப்படுகின்றது.

3. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான இராஜீவ் காந்தி கேல் விருது பெற்றவர்கள் யார்?

1. வீராட் கோலி
2. சர்தார்சிங், தேவேந்தி ஜஜரியா
3. வருண் பாத்தி
விடை: .2 சர்தார்சிங், தேவேந்தி ஜஜரியா
விளக்கம்
: விளையாடு துறையின் உயரிய விருதாக இராஜீவ் காந்தி கேல் ரதனா விருதானது முன்னாள் ஹாக்கி அணி கேப்டன் சர்தார்சிங்கை கவுரவிக்கும் விதமாகவும், பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எரிதல் பிரிவில் இரண்டு தங்கம் வென்ற தேவேந்திர ஜஜரியாவினை கவுரிக்கவும் வழங்கப்படுகின்றது.

4. இந்தியாவில் எதை அடிப்படையாக கொண்டு நாடு வருமானத்தை கணக்கிட்டுவருகின்றோம்?

1. விலைகளை அடிப்படையாக கொண்டு
2. மரபு மற்றும் புதிய வரிசை
3.  திருத்தியமைக்கப்பட்ட வரிசை
விடை: 1. விலைகளை அடிப்படையாக கொண்டு
விளக்கம்
: இந்தியாவில் நாட்டு வருமானாது மரபு வரிசை, புதிய வரிசை, திருத்தியக்கப்பட்ட வரிசை,விலைகளை அடிப்படையாக கொண்டு நாட்டு வருமானங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

5. 1993இல் எந்த வங்கி பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது ?

1.  இந்தியன் வங்கி
2.  நியூ பேங் ஆப் இந்தியா
3. இம்பிரியல் வங்கி
விடை: 1 நியூ பேங்க் ஆப் இந்தியா'
விளக்கம்
: நியூ பேங்க் ஆப் இந்தியா 1993இல் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது. 1980 ஏப்ரல் 15இல் 6 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. 1969 இல் ஜூலை 14 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

6 . தாள் பணத்தை வெளியிடல், அரசின் வங்கியாக இருத்தல் மற்றும் வங்கிகளின் வங்கியாக இருப்பது எது?

1. செப்டம்பர் 25, 2014
2. மார் 17, 2016
3.  ஆக்ஸ்ட் 15, 2014 
விடை: 1. செப்டம்பர் 25, 2014 
விளக்கம்
: மேக் இன் இந்தியா தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கவும், உலக அளவில் இந்தியாவை மாபெரும் உற்பத்தி மையமாக உருவாக்கவும் இந்தியாவில் தயாரிப்போம் என்றே மேக் இந்தியா பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

8. காந்தியின் முதல் போராட்டமாக கூறப்படுவது எது ?

1 வெள்ளையனே வெளியேறு
2 உப்பு சக்தியா கிரகம்
3 சம்பிரான் போராட்டம்

விடை: 3 சம்பிரான் போராட்டம்

விளக்கம் :வடபீகார் மற்றும் அகமதாபாத் 1917-18 இல் சம்பிரானில் தொழிலாளர்களின் பிரச்சனையை கையிலெடுத்தார். சம்பிரானில் முதல் சத்தியா கிரகப் போராட்டத்தை கையிலெடுத்தார்.

 

9. ஐஎன்ஏ எப்பொழுது தொடங்கப்பட்டது?

1. நவம்பர் 5, 1945
2.   ஜனவரி 15 1939
3.  ஜூன் 1942

விடை: 1. நவம்பர் 5, 1945

விளக்கம் : ஐஎன்ஏவின் தொடக்கமானது  ஐஎன்ஏ சிறைகைதிகளால்  நவம்பர் 5, 1945 இல் டெல்லியில் செங்கோட்டையில் தொடங்கினார்கள் ஐ . அப்பொழுது மும்பையில் 21 காங்கிரஸ் கூட்டம் மும்பையில் நடைபெற்றது

10. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்திய கூரிய முழக்கம் யாது?

1. செய் அல்லது செத்து மடி
2.  சுதந்திரம் எனது பிறப்புரிமை
3. வந்தேமாத்ரம்
விடை: 1. செய் அல்லது செத்துமடி

விளக்கம்:  1942 காங்கிரஸ் காரிய கமிட்டியில் சுதந்திரம் வேண்டி பிரிட்டிசார் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது காந்தி செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வெளியிட்டார்.

 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சில ம ணி நேரங்களே இருக்கின்றன ரிவைஸ் செய்யுங்க தேர்வை வெல்லுங்க

குரூப் 4 தேர்வுவினை வெல்ல ரிவைஸ் செய்யவும் தேர்வில் வெற்றி பெறவும்

English summary
Article tells about question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia