இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானிகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற 20 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். போட்டி தேர்வு கடுமையானதாக இருக்கும் என்று என்பதைவிடப் போட்டி தேர்வில் குரூப்4 தேர்வினை எவ்வாறு வெல்லலாம் என்பதை முழுமையாக அறிந்து செயல்படுங்கள்.
போட்டி தேர்வுக்கான நாட்கள் ஒட நாமும் அவ்வாறே சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். இறுதி நேரப் படிப்புகள் பலரிடம் நிறைய இருக்கும் ஆனால் அதையெல்லாம் விட இறுதி நேர ரிவைஸ் சிஸ்டமானது இறுதி நேரத்தில் புதிதாக படிப்பதைவிடச் சிறந்தது ஆகும். ரிவைஸ் ஏற்கனவே படித்ததை திரும்பிப் படிக்க வைக்க உதவும்.

போட்டி தேர்வுக்கு உதவும் கேள்விகளின் தொகுப்பை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம் படிக்கவும் தேர்வை வெல்லவும்.

1 பொருளாதார விவகாரங்கள் தொடர்பான குழுவை யாருடைய தலைமையில் பிரதமர் அமைத்தார்
விடை: விவேக தேப்ராய்

2 இந்திய தயாரிப்புகளான தேஜஸ், எல்சிஎச், துருவ வானூர்தி, ஹெச்ஐடி -40 போன்றவை எங்கு காட்சிப் படுத்தப்படவுள்ளது
விடை: 2018 ஆம் ஆண்டின் பக்ரைனில் நடக்கவிருக்கும் விமான கண்காட்சியில் பயன்படுத்தவுள்ளது

3 உத்திர பிரதேச அரசு முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் நீக்கியுள்ள பகுதி எது
விடை: தாஜ் மகால்

4 ஆமைகள் சரணாலயம் அமைக்கவுள்ள பகுதி எது
விடை: அலகாபாத்தில் நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ்

டிஎன்பிஎஸ்சியில் கேட்க  வாய்ப்புள்ள கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளோம் படியுங்க

5 இந்திய விமானப்படைகளின் முதல் பெண் விமானிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்
விடை: பாவனா காந்த், மோகானா சிங் மற்றும் அவனி சத்ருவேதி

6 உலக பல்மருத்துவக்கான கண்காட்சி எங்கு தொடங்கவுள்ளது
விடை: மும்பையில்

7 கைம்பெண்களை திருமணம் செய்தால் ரூபாய் 2 லட்சம் பரிசு திட்டத்தை அறிவித்த அரசு எது
விடை: மத்திய பிரதேச அரசு

8 ஆதிமனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது
விடை: நாய்

9 புதையுண்ட நகரம் எது
விடை : ஹரப்பா

10 சப்த சிந்து எனும் வார்த்தையின் பொருள் யாது
விடை: 7 நதிகள் பாயும் நகரம்

11 சங்காலத்தில் புகார் என்பது யாது
விடை: காவிரிப் பூம்பட்டிணம்

12 மிகப் பெரிய உயிர்வாழும் பறவை
விடை: தீப்பறவை

13 மின்மினிப் பூச்சிகள் உயரிய ஒளிர்வுக்கு பயன்படும் வேதிப் பொருள்கள்
விடை: லூசிபெரின்

14 எந்த விலங்கு அதிக நாள் வாழக்கூடியது
விடை: ஆமை

15 தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் யார்
விடை: பாரதியார்

டிஎன்பிஎஸ்சியில் கேட்க  வாய்ப்புள்ள கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளோம் படியுங்க

16 ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் என்ற பாடலை பாடியவர் யார் 

விடை: பாரதியார்

17 பாம்பு யாருக்கு நண்பன்
விடை: விவசாயிகளுக்கு

18 தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் எத்தனை
விடை: 30

19 கயான்குனச் திட்டத்தினை அறிமுகப்படுத்திய குஜராத் மாநில முதல்வர்
விடை: விஜய ரூபாணி

20 2018 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கு செல்ல இயலாமல் இருக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன
விடை: பள்ளி சலோ அபியான் திச்சம்

டிஎன்பிஎஸ்சியில் கேட்க  வாய்ப்புள்ள கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளோம் படியுங்க

21 கியான் குன்ஜ் புரெஜெக்ட் எத்தனை பள்ளிகளில் கொண்டு வரப்பட்டது
விடை: டிஜிட்டல் மறுமலர்ச்சி திட்டம்

22 ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள்
விடை: அஃகேனம், முற்றுப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை

23 ராமனுஜம் கணித அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது
விடை: சென்னை

24 தமிழ்கெழு கூடல் என்று புறநானூறு பாடிய நகரம் எது
விடை: மதுரை

25 ஆண்டி ரோமியோ குழுவின் நோக்கம் என்ன
விடை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்திர பிரதேச அரசு அமைத்துள்ளது

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வர்களே குரூப் 4 தேர்வு நெருங்கி வருகின்றது படிங்க

English summary
here article tells about question practice for aspirants for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia