டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு

குரூப் 4 தேர்வினை திறம்பட எழுதுங்கள் தேர்வை வெல்ல தீயா படிங்க.

By Sobana

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான நாட்கள் நெருங்கிட்டிருக்கு தீயா படிச்சிட்டு இருக்கிற தேர்வர்களே நல்ல படிங்க. உங்களுக்கான டார்கெட் வேலையை வாங்குறதா இருக்கனும். கட் ஆப்க்கு ஆப்பு வெய்க்கிறமாறி உங்கள் ஸ்கோர் இருக்கனும் அதை மனசில வைச்சு எக்ஸாம் எழுத டெரியாகுங்க.

செயல்படுவோம் நலனே நடக்கும் என்ற பொது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்ன்னும் கண்ணதாசன் அய்யா சொன்னாறு அதை நினைப்பில வச்சு படிங்க உங்களுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்திருக்கிறோம் படிங்க நல்ல ரிவைஸ் பன்ணுங்க.

உலகத்தின் முதல் ஐடி வளாகம் மாற்றுதிறனாளிகளுக்கு உருவாக்கிய அரசு

1 உலகத்தின் முதல் ஐடி வளாகம் மாற்றுதிறனாளிகளுக்கு உருவாக்கிய அரசு எது

விடை: தெலுங்கான அரசு

2 புத்தர் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன

விடை: ஞான ஒளி என்று பெயர்

3 சாக்கிய முனி , ஆசிய ஓளிவிளக்கு என அழைக்கப்பட்டவர் யார்

விடை: புத்தர்

4 தீரிபிடகங்கள் யாவை

விடை: விநய பீடகம் ஒழுக்கம், சுத்த பீடகம் தூய்மை, அபிதம்ம பீடகம் அறநெறி கருத்துக்கள்

5 தேவானாம்பியா என்றால் என்ன பொருள்

விடை: கடவுளாள் நேசிக்கப்படுபவர் என்று பொருள்

6 காந்தரக்கலை வளர காரணம் எது மேலும் காந்தரக்கலை யாருடைய காலத்தில் வளர்ந்து வந்தது

விடை: கனிஸ்கர் காலத்தில் காந்தரக்கலை வளர்ந்தது. மகாயாண புத்த சமய வளர்ச்சியே புத்த சமயம் வளர காரணம் ஆகும்.

7 இரண்டாம் மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது

விடை: 1780-1784

8 நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது

விடை: 1927

9 பூனா ஒப்பந்தம் நடைபெற்ற நாள் எப்பொழுது

விடை: 24-9.1932

10 தீபகற்ப இந்தியாவின் முதல் நீலமான ஆறு எது

விடை: கோதவரி

11 இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா எது

விடை: கார்பெட்

12 தெலுங்கானா என்று உருவாக்கப்பட்டது

விடை: ஜூன் 2, 2014

13 2017 ஆம் ஆண்டிற்கான ஏய்ட்ஸ் டே கருப்பொருள் என்ன

விடை: ஆரோக்கிய உடல்நலத்துக்கான உரிமை

14 சம்ஸ்கிருதத்தின் முதல் உறைநடை எது

விடை: யஜூர் வேதம்

உலகத்தின் முதல் ஐடி வளாகம் மாற்றுதிறனாளிகளுக்கு உருவாக்கிய அரசு

15 2017 ஆம் ஆண்டிற்கான முதல் ஆயுஷ் காண்காட்சி எங்கு நடைபெற்றது

விடை: நியூ டெல்லி

16 கோழி குஞ்சு பொறிக்க தேவைபடும் கால அளவு

விடை: 21 நாட்கள்

17 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதிக்கப்படவுள்ள நாள் எது

விடை: நாள் மார்ச் 2018

18 இந்திய ரிசர்வு வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்

விடை: உமா ஷங்கர்

19 இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல்வகை நீர் மூழ்கி கப்பல் எது

விடை: ஸ்கார்பியன் வகை ஐஎன்எஸ்

20 புலிசுறா என்பது என்ன

விடை: 1565 டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பலுக்கு புலிசுறா என்று பெயரிப்பட்டுள்ளது

21 விண்வெளிக்கு கீழ் சீனா எந்த வகையான சோதனை செய்தது

விடை: ஆளில்லா உளவு விமான சோதனை

22 பிரேபள் டாஸ்டிக் என்ற கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாட்டுக்கு இடையே நடியபெற்றது

விடை: இந்தியா கஜகஸ்தான்

23 ஆசியாவின் மிகப்பெரிய தூர்வாரும் கப்பலை உருவாக்கிய நாடு எது

விடை: சீனா

24 உலகின் சகிதி வாய்ந்த பெண்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள வங்கியை சேர்ந்த இந்திய பெண்மணி யார்

விடை: சாந்தா கோச்சா ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி 32வது இடம்

25 பாரடைஸ் பேப்பர் என்றால் என்ன

விடை: கருப்பு பணம் பதிந்து வைத்துள்ளவர்களை கொண்ட சட்ட புத்தகம் ஆகும்

சார்ந்த பதிவுகள்:

இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ அமைப்பின் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ அமைப்பின் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

ஜப்பானில் இரண்டு கையிலும் எழுத கற்று கொடுக்கிறார்களா, ஜப்பானில் இரண்டு கையிலும் எழுத கற்று கொடுக்கிறார்களா,

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about Tnpsc question bank for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X