இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ அமைப்பின் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான குரூப் 4 தேர்வினை சிறப்பாக எழுத படிங்க உங்களுக்கான கேள்வி பதில்களை தொகுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினாவிடை படியுங்க  தேர்வை வெல்லுங்க

1. இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ அமைப்பின் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் எது
விடை: மெஜ்ண்டா லைன் மெட்ரோ

2 இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு உருவாக்கப்பட்ட மொத்த குழுக்களின் எண்ணிக்கை எத்தனை.

விடை: 13

3 ஸ்ரீ சைலம் மின்சக்தி திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது
விடை: ஆந்திர பிரதேசம்

4 மிக வேகமாக வளரக்கூடிய மரவகை எது
விடை: யூகலிப்ட்ஸ்

5 20 அம்ச திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் யார்
விடை: இந்திரா காந்தி

6 அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர் யார்
விடை: தான்சேன்

7 ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்தவகை எப்பொழுது மாறும்
விடை: ஆயுள் முழுவதும் மாறாது

8 இந்தியாவின் ஏவுகணை மனிதர் எனப் போற்றப்படுபவர் யார்
விடை: அப்துல்கலாம்

9 இந்தியாவின் நறுமண பொருள்களின் வாரியம் எங்கு அமைந்துள்ளது
விடை: கேரளா

10 இந்திரா காந்தியின் காடுகள் பயிற்சி நிறுவனம்
விடை: டேராடூன்

11 தோல் உடலின் கனமான உறுப்பாகும் நம் உடல் எடையில் ஏறக்குறைய எத்தனை கிலோ தோல் இருக்கும்
விடை: 7 கிலோ

12 இயற்கையில் காணப்படும் இரண்டு சுழற்சி முறைகள் எவை
விடை: கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி

13 அடியாந்த வேர் அமைப்பு எப்படிக் காணப்படும்
விடை: மெல்லிய நூல் போன்ற அமைப்பு

14 அண்ட அணுவில் வேறு பெயர் என்ன
விடை: ஊசைட்

15 அமில கார சமநிலைகளை நிலைகாட்டும் ஹாலஜன் எது
விடை: புளூரின்

16 தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் எது
விடை: ரா.பி. சேதுப் பிள்ளை

17 சாதரணமாக ஒரு கிராம சபையில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச மக்களின் எண்ணிக்கை
விடை:500

18 பிசிசிஐ பொது மேலளாராக நியமிக்கப்பட்டவர் யார் 

விடை: சபா கரிம் காண்

19 ஏழாவது இந்திய சர்வதேச காபி விழா எங்கு நடைபெற்றது
விடை: கர்நாடகம் மாநிலம் பெங்களூர்

20 சர்வதேச நிலையான நீடித்த சுற்றுலா வளர்ச்சி ஆண்டு எது

விடை: 2017

21 குறட்பா என்பது யாது
விடை: ஈரடி வெண்பா

22 ஜூலை 2017இல் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஜப்பானிய தீவு
விடை: ஓகினோசிமா

23 ஐந்தாவது பிரிக்ஸ் கல்வி அமைச்சர் மாநாடு நடைபெற்ற நகரம்

விடை: சீனா

24 2017 ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்
விடை: 116

25 22வது ஆசிய தடகளம் நடைபெற்ற இடம் எது
விடை: புவனேஷ்வர்

சார்ந்த பதிவுகள்:

ஜப்பானில் இரண்டு கையிலும் எழுத கற்று கொடுக்கிறார்களா,

English summary
here article tells about Tnpsc question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia