குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் ரிவிஸன் முடித்துவிடுவோமா!!

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் ரிவைஸ் செய்வோம் . தேர்வில் வெற்றி பெறுவோம் . நடப்பு தேர்வுகள் குறித்து படித்து முடிப்போம் . போட்டி தேர்வில் வெற்றி பெற படித்தால் மட்டும் போத்து அதனை நன்றாக திருப்பி படிக்க வேண்டும் . ரிவைஸ் செய்ய வேண்டும் .

குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கு தயாரா நடப்பு நிகழ்வுகளை முடிக்கலாம் வாங்க

 

 

தேர்வுக்கு ஒருநாள் முதல் நாம் நிச்சயமாக புதிதாக எதையும் படிக்க வேண்டாம் ஆனால் ஏற்கனவே படித்தை நன்றாக படித்தால் போதுமானது ஆகும் .


1 ஸ்பெயின் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

விடை: மார்ச் 2002

2 லண்டனில் நடைபெற்ற கலாச்சார விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்

விடை: கமல் ஹாசன்

3 இந்தியாவின் எந்த நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள கப்பல்கள் 

  விடை:   6 ஸ்கார்பியன் ரக நீர்முழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன .

4 ஆந்திராவில் புதிய தலைநகரம் எது

விடை: அமராவதி


5 ஆண்களுக்கு 21 வயது பெண்களுக்கு 14 வயது திருமணத்திற்க்கான வயது என்று எந்த நாட்டில் கூறப்பட்டுள்ளது

விடை: வங்கதேசம்

6 முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றப்பின் தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் நடந்தது எப்போது

விடை : மார்ச் மாதம்

7 சென்னை தாம்பிரத்தில் உள்ள விமான படைத்தளத்துக்கு இந்த ஆண்டுக்கான

விடை : குடியரசு தலைவர் விருது

8 பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் ஆதார் எண்களை பதிவு செய்வது கட்டாயம் என உத்தரவிட்ட அரசு

விடை: மத்திய அரசு


9 இந்தியாவில் விமான போக்குவரத்து முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் பெயர்

விடை: டிஜி யாத்ரா


10 இந்தியாவிற்க்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா யாருக்கு வழங்க இந்திய தூதரகம் உத்தர்விட்டுள்ளது


விடை: வங்க தேச விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும்

சார்ந்த பதிவுகள் :

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகள் நன்றாக படியுங்கள் தேர்வில் வெல்லுங்க 

பொதுஅறிவு பகுதி பயிற்சிவினாவிடைகள் படியுங்கள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களே 

 

 

 

English summary
above article about current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia