பொதுஅறிவு கேள்விகளை தொகுத்து டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்லவும்

Posted By:

பொதுஅறிவு கேள்விகளை படிங்க தேர்வுக்கான கவுண்டவுன் தொடர்ந்து போய் கொண்டிருக்கின்றது . தேர்வர்களே போட்டி தேர்வுக்கு நாம் சேமிக்க வேண்டியது என்னவெனில் நேரமும் , திட்டமிடலும் ஆகும்.

குரூப் 4 கவுண்டவுனை வெற்றி பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

1 ஒலியின் அளவுகளை கண்டறியப் பயன்படுவது :

விடை: டெசிபல்

2 ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எது

விடை: இசை மற்றும் நடனம்

3 பெரியார் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்குபெற்ற ஆண்டு எது

விடை: 1924

4 எதிர்கட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து

விடை: காபினெட் அமைச்சர்

5 நெல் வயல்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தப் பயன்படுவது எது

விடை: நீலப்பச்சைப்பாசி

6 ஒரு குதிரைதிறன் என்பது

விடை: 746 வாட்

7 இந்தியாவில் திட்டமிடலின் முக்கிய நோக்கமாக இருந்தது எது

விடை: சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி

8 இந்தியா முழுவதும் தொடர் ஆய்வு கூடங்களை நிறுவியவர்

விடை: சாந்தி ஸ்வரூப் பட்நாயகர்

9 இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது பெரிய உப்பு உற்பத்தி மையம் எது

விடை: தூத்துக்குடி

10 சுதந்திர இந்தியாவில் இணைந்த முதக் சமஸ்தானம்

விடை: புதுகோட்டை

11 மின்னியல் தலைநகர் எனப்படுவது

விடை: பெங்களூர்

12 பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் எது

விடை: நைட்டர்

13 கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு

விடை: சலவைத்தூள்

14 மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் எது

விடை: செம்பு

15 மயில் துத்தம் என்பது

விடை: நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிங்க

English summary
here article tell about tnpsc gk for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia