போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள் பொதுஅறிவு தேர்வு எழுதுவோர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பொதுஅறிவு கேள்விகள் பயிற்சி செய்யுங்கள் வெற்றிநிச்சயம் பெறலாம் . பொது அறிவு கேள்விகள் நாம் எந்தளவிற்கு சரியாக படிக்கிறோமோ அந்தளவிற்கு தொடர்ந்து ரிவிசன் செய்ய வேண்டும் . வெறுமனே படித்தலைவிட நாம் தொடர்ந்து அவற்றை ரிவிசன் செய்ய வேண்டும் அப்பொழுதான நாம் அது தொடர்பான கேள்விகளை எளிதாக சாமளிக்க இயலும் . ஒரு செயலை தொடர்ந்து செய்யும் போது அவற்றில் நிபுணத்துவம் பெற்று வல்லுநர் தன்மை பெறலாம் .

1 இந்திய நாகரிகத்தின் தொடக்கம்
விடை: சிந்து சம்வெளி நகரநாகரிகம்
2 புதையுண்ட நகரம் எனபது
விடை: ஹரப்பா
3 கெரடினாக்கம் செய்யப்பட்ட தோலின் அடுக்கு
விடை: கார்னியம் அடுக்கு
4 மனித கண் உள்ளழுத்தம் உருவாக காரணம்
விடை: அக்குவஸ் ஹீயுமர்
5 உயிர் தோன்றுதலுக்கு காரணமான தாங்குதிறன் கொண்ட ஸ்போர்களின் பெயர்
விடை: காஸ்மோசோவா
6 அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமனியத்தின் பங்கு
விடை: ஒடுக்கி
7 எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்
விடை: 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
8 எந்த மன்ன்ரால் காஞ்சி கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது
விடை: இராஜா சிம்மன்
9 பத்தொன்பதாவது நிதிகுழுவின் தலைவர் யார்
விடை: நீதியரசர் பி.வி ரெட்டி
10 இந்திய ரிசர்வ் வங்கி தனிமனிதலுக்கு கடன் வழங்காது = சரியா/ தவறு
விடை : சரி
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












