டிஎன்பிஎஸ்சி கடலை கடக்க கேரியர் இந்தியாவின் பொது அறிவு தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் வகையில் பொதுஅறிவு கேள்விகளை தொகுத்துள்ளோம் . தேர்வு தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டாம் . படிக்க தொடங்குங்கள் வெற்றி பெற அறிவிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துங்கள் . உங்கள் கனவு வாரியம் உங்களுக்காக காத்திருக்கின்றது பயணத்தின் பாதை கரடுமுரடாக இருந்தாலும் சென்றடையும் இடம் சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பயணியுங்கள் .

பொது அறிவு கேள்விகளை நன்றாக தொகுக்கவும்

1 இந்திய காங்கிரஸின் மாநாட்டுக்கு தலைமை வகித்த முதல் இந்திய பெண்

விடை: சரோஜினி நாயுடு

2 உத்தம் சிங்கால் கொல்லப்பட்ட பிரிட்டிஸ் ஜென்ரல்

விடை: மைகேல் பிரான்ஸிஸ் ஓ டயர்

3 மகாத்மா காந்தி முதல் சத்தியாகிரகத்தை தொடங்கிய இடம்

விடை: சம்பரான்

4 தென் இந்தியாவின் முதுபெரும் கிழவர் என அழைக்கப்படுபவர்

விடை: சுப்பிரமணிய ஐயர்

5 இராஜாஜி சுதந்திரா கட்சியை தொடங்கிய ஆண்டு

விடை: 1959

6 அபாயமற்ற தீக்குட்சிகள் செய்யப்பயன்படுவது

விடை: சிவப்பு பாஸ்பரஸ்

7 தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும் வாயு

விடை: கார்பண்டை ஆக்ஸைடு

8 உருவ சிலைகள் தயாரிக்க பயன்படும் இரும்பு

விடை: வார்பு இரும்பு

9 எக்ஸ் கதிர்கள் ஊடுருவி செல்ல முடியாத பொருள்

விடை: காரியம்

10 உலோக போலிக்கு சிறந்த உதாரணம்

விடை: டெலூரியம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல கிடைக்கு எந்த வாய்ப்பையும் பயன்படுத்துங்கள் விட்டுக்கொடுக்காதிர்கள் தொடந்து ஓட்டத்தை செலுத்துங்கள் வெற்றி பெறுங்கள் 

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வில் தொடர்ந்து ஓடுபவர்களே வெல்வார்கள் ! 

டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் 

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்

English summary
here article tell about tnpsc question practice for aspirants
Please Wait while comments are loading...