போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் பொதுஅறிவு கேள்விகள் நன்றாக படிக்க வேண்டும் . பொதுஅறிவு கேள்விகள் தேர்வின் வெற்றிக்கு மிகமுக்கியபங்கு வகிக்கும் ஆனால் அதற்காக பொதுஅறிவு பாடங்கள் அனைத்தும் அறிந்து வைத்திருக்க வேண்டும் . பொதுஅறிவு பாடமான அறிவியல், சமுகவியல், வரலாறு, அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது பொதுஅறிவு பாடம் தேர்வில் வெல்ல அனைத்து பகுதிகளின் அறிவு இருக்க வேண்டும் . எந்த அளவிற்கு அவற்றை நாம் ஆழ படிக்கிறோமோ அந்தளவிற்கு வெற்றி பெறுவோம் .

பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

1  அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் எத்தனை பகுதிகளாகப் பாகுபாடு            செய்யப்பட்டுள்ளது

விடை: இரண்டு

2 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் யாது

விடை: புதுடில்லி

3 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதபிக்காலம்

விடை: 5 ஆண்டுகள்

4 குடியரசு தலைவர் விரும்பினால் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை மீண்டும் எத்தனை ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யலாம்

விடை: 5 ஆண்டுகள்

5 ஒளிச்செறிவின் அலகு என்ன

விடை: கேண்டலா

6 வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவியின் பெயர் என்ன

விடை: பாரோமீட்டர்

7 மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி

விடை: கல்லீரல்

8 உலகின் மிக அபூர்வமான இரத்த குரூப்

விடை: AB நெகடிவ்

9 புரோட்டின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

விடை: மராசுமஸ் , குவாஷியோகர்

10 எர்சீனியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்

விடை: பிளேக்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்  

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்

English summary
here article tell about tnpsc gk questions practice for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia