டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும் . போகும் பாதை வெகுதூரமில்லை என்ற நோக்கத்துடன் பயணிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளில் பொதுஅறிவு பகுதி என்னும் சமுத்திரத்தை உங்களுக்கு சாதகமாக நீங்கள் வளர்த்துகொள்ளும்போது சமுத்திரத்தில் பயம் ஏற்ப்படாது . வெற்றி என்ற கரையை எளிதாக அடையலாம்.
சார்ந்த பதிவுகள்:

1 அல்லாவும் இராமானுஜம் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றவர் , இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார்
விடை: சந்த கபீர் - கபீர்தாசர்
2 ஆரிய மகளிர் சமாஜம் நிறுவியவர்
விடை:
மும்மையில் சாராதா சதன்
புனேயில் கிருபா சதன்
3 சத்ய ஜோதன சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர்
விடை: ஜோதிபாபூலே
4 பெண்கல்வி , விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்
விடை: கந்துகுரி வீரேசலிங்கம்
5 தென்னாட்டு போஸ் என்றழைக்கப்பட்டவர்
விடை: முத்து இராமலிங்க தேவர்
6 சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொசைட்டி தொடங்கியவர்
விடை: கோபால கிருஷ்ண கோகலே
7 இந்தியாவில் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது
விடை: கேரளா
8 படிம அச்சுகள் கிடைக்கும் இடம்
விடை: எரிமலை சாம்பல்
9 ஆபரணங்களுக்கு பயன்படும் பவளம்
விடை: கோரல்லம் ரூபரம்
10 மனிதரில் ABO இரத்தவகை
விடை: பல்கூட்டு அல்லீல்கள்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












