டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கண்கட்டி வித்தையல்ல விடைகளை கண்டுபிடிப்பது எளிதே

Posted By:

டிஎன்பிஎஸ்சி அறிவிக்கவுள்ள அடுத்த அடுத்த தேர்வுக்காக படித்து கொண்டிருக்கிறிங்களா போட்டி தேர்வு அறிவிப்பு குறித்து பயமா கவலையோ படத்தேவையில்லை . உங்களுக்காக தரமான கேள்விகளை தயாரித்து தருகின்றோம் நன்றாக படிங்க. நேரத்தை வீணடிக்க வேண்டாம் திறம்பட படித்தல் சாலச்சிறந்தது . உங்களுக்கான பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்கவும் தேர்வை வெல்ல திட்டமிட்டு செயல்படவும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல பதியப்படும் கேள்விகளை படிக்க வேண்டும்

1 ஆந்திரா மாநிலம் முதல்முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு

விடை: அக்டோபர் 1 , 1953

2 தேர்தல் ஆணையம் பற்றி எந்த சரத்து கூறுகிறது

விடை: சரத்து 324

3 காடுகள் எந்த பட்டியலில் அடங்கும்

விடை: பொதுப்பட்டியல்

4 நமது தேசிய ஜொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகரிக்கப்பட்ட நாள்

விடை:  ஜூலை 22 1947

5 தலைகோட்டைப்போர் நடைபெற்ற ஆண்டு

விடை: 1565

7 மிருச்சகடிகம் என்ற நூலை எழுதியவர் யார்

விடை: சூத்திரகர்

8 ஆரியப்பட்டர் எழுதிய நூலின் பெயர்

விடை: சூரிய கிரகந்தம்

9 சபர்மதி கடலில் கலக்குமிடம் எது

விடை : காம்பே வளைகுடா அரபிக்கடல், குஜாராத்

10 காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது

விடை: காப்பர் பைரைட்டுகள்

தொடர்ந்து படித்தலுடன் படித்தவற்றை சுயப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மறந்த கேள்விகளுக்கு சில கீ வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் .

சார்ந்த பதவிகள்:

 டிஎன்பிஎஸ்சி கனவு வாரியக் கோட்டை வாயிலை வெல்ல படிங்க பொதுஅறிவு கேள்விகளை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்  

சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

English summary
here article tell about gk question for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia