டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல பொதுஅறிவு கேள்விகள் !!

Posted By:

தமிழ்நாடு தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வை வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் உங்களிடம் உள்ளதா அப்படியெனில் கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் போட்டி தேர்வுகளுக்கான கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொது அறிவுகேள்விகளின் தொகுப்பு

போட்டி தேர்வினை வெல்ல எளிய சூத்திரம் முயற்சியுடன் நாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் செலுத்தும் கவனம் மிக அவசியம் ஆகும் . எந்த அளவிற்கு ஃபோகஸ் மற்றும் நேரம் உறுதியுடன் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு வெற்றியுறுதியாகும் .

வெல்பவரைபற்றி சிந்திக்கும் நாம் தோல்வியில் துவண்டு போகிறோம் அதனைவிடுத்து வெற்றி பெறுவது குறித்து அறிந்து கொள்வோம் .

நீங்கள் உங்கள் இலக்கில் தோற்க்கும் பொழுதெல்லாம் ஒன்று நினைவில் வைக்க வேண்டியது

இரவொன்று எதுவுமில்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாழாத வழ்க்கையென்று எதுவுமில்லை
வெற்றி இல்லாத மனித வாழ்வொன்றுமில்லை !!!

பொதுஅறிவு கேள்விகளின் பதிவு :

1 மற்ற பொருட்களைபோல் அல்லாமல் பொதுவாக அனைத்து பருப்பொருட்களிலும் ஏன் ஆற்றலிலும் செயல்படகூடிய ஒரு விசையை எவ்வாறு அழைப்போம்

விடை: கவர்ச்சி விசை

2 நிலைமின்னியல் மற்றும் காந்த விசைகளின் தொகுப்பை எவ்வாறு அழைக்கப்படுகிறது

விடை: காந்தவிசையகும்

3 நீளம், நிறை, காலம், வெப்பநிலை, போன்றவை எவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்

விடை: அடிப்படை அளவுகளுக்கு

4 மீட்டர் என்பது யாது

விடை: படித்தர அளவாகும்

5 இயற்பியல் அளவுகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்

விடை: அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என வகைப்படுத்தலாம்

6 மின்னோட்டத்தில் அலகு

விடை : ஆம்பியர்

7 ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்துடன் தொடர்பு கொண்ட பாரதப் பிரதமர்

விடை: லால் பகதூர் சாஸ்திரி

8 அகபரால் தோற்றுவிக்கப்பட்ட புதிய சமயம்

விடை: தீன் இலாஹி

9 யுவான்சுவாங் வருகையின் போது ஆட்சிப்புரிந்த இந்திய மன்னர் யார்

விடை: ஹர்ஷா


10 சிவாஜியால் வெல்லப்பட்ட முகலாய தளபதி

விடை: அப்சல்கான்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்  

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்

போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !!

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia