டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல கேள்வி பதில்கள் தொகுத்துள்ளோம் படிக்கவும் தேர்வை வெல்லவும் .

1 ஹரப்பா பயன்பாட்டின் மிகச்சிறந்த கண்டுப் பிடிப்பு
விடை: காளிபங்கன்
2 மனிதானால் உருவாக்கப்பட்ட முதல் துறைமுகம் எது
விடை: லோதால்
3 முதல் தரெயின் போர் எப்போது ஏற்ப்பட்டது
விடை: 1191
4 பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு
விடை: 1764
5 இரண்டாம் வட்டமேசை மாநாடு எப்பொழுது தொடங்கியது
விடை: 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் தேதி முதல் தொடங்கியது
6 இந்து முஸ்லீம் சிக்கலைத் தீர்க்க இராஜஜி கொண்டு வந்த திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது
விடை: இராஜஜி
7 உற்பத்திகாரணியான நிலத்திற்கான வெகுமதி
விடை: வாரம்
8 தொழில் முனைவோர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்
விடை: சமுதாய மாற்றம் காணும் முகவர்
9 ஒரு சமுதாயத்தின் சார்புத்துறை என அழைக்கப்படுவது
விடை: சார்புத் துறை
10 நேர் முக வரியின் கீழ் வரும் வரிகளை எழுதுக
விடை: வருமான வரி, செல்வ வரி, சேவை வரி
11 வரி நாகரிகத்தின் என்ன மாற்றமாக அழைக்கப்படுகின்றது
விடை: கட்டடத் தொகுதி
12 சேவை வரி என்பது குறிப்பிட்ட் சேவை மாற்றங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது மத்திய விதிக்கும் வரி எவ்வாறு அழைக்கப்படுகின்றது
விடை : சேவை வரி என அழைக்கப்படுகின்றது
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












