போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வு எழுதுவோர்களுக்கு அட்டவணையிட்டு திட்டப்படி படிக்க வேண்டிய முறைகளை அறிந்து படித்தால் நன்றாக படிக்கலாம் . படிக்கும் போது கருத்துகளை ஆழமாக கற்றுகொள்ள வேண்டும் . புரிந்து படித்தல் மானப்பாடத்தை விட சிறந்தது . போட்டி தேர்வுக்கு நாம் என்று புரிந்து படிக்கிறோம் அன்று முதல் புரிந்த ஒன்றை மறக்கமாட்டோம்.

போட்டி தேர்வுக்கு புரிந்து படித்தலே சாலச்சிறந்தது தொடர்ந்து ஒரு நாளைக்கு இருமுறை அத்துடன் வாரத்திற்கு இருமுறை , மாததிற்கு ஒரு முறையென படித்ததை நாம் திரும்பி படிக்கும்பொழுது மறப்பது குறையும் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடை எளிதில் விடையை எழுதும் வல்லமை அதிகரிக்கும் . போட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்விகள் தொகுத்துள்ளோம் நன்றாக படிக்கவும் .
1 சென்னை மாகாணத்திற்குக் தமிழ்நாடு எனபெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர் யார்
விடை: சங்கரலிங்கனார்
2 இந்தியாவின் முதல் முதலாக நிறுவப்பட்ட அணு உலை திட்டம் எது
விடை: கல்பாக்கம்
3 சமிபத்தில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பைனா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது
விடை: மகாராஷ்டிரா
4 ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
விடை: 1930
5 இந்தியாவின் மிகபெரிய புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது
விடை: நாகார்ஜுனா , ஆந்திர பிரதேசம்
6 ஜடு கோடா சுரங்கங்கள் இதற்கு சிறப்பு பெற்றவை
விடை: யுரேனியம்
7 முதன்முதலில் மதுவிலக்கை வலியுறுத்திய தமிழ்நூல்
விடை : மணிமேகலை
8 போர்கப்பலான ஐஎன்எஸ் .காப்ரா இந்தியாவின் எந்த நிலப்பகுதியை நினைவுபடுத்தும் பொருட்டு அப்பெயர்பெற்றது
விடை: அந்தமான நிக்கோபார்
9 பிருத்வி ஏவுகணை தயாரிப்பில் எந்த நாட்டின் தொழில்நுடபம் பின்ப்பற்றப்பட்டுள்ளது
விடை: சோவியத் யூனியன்
10 2011 ஆம் ஆண்டு அதிகமான இயற்கை யுரேனியம் இருப்பதாக கண்டறியப்பட்ட ஆந்திர மாநிலப் பகுதி எது
விடை: தும்மலப்பள்ளி
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












