போட்டி தேர்வர்களுக்கு உதவும் கேள்விபதில்களின் தொகுப்பு !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே உங்களுக்கான பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது . தினமும் படியுங்கள் கேரியர் இந்தியா தொகுப்பை தினமும் ரிவைசிங் பேட்டனுக்கு உபயோகப்படுத்தவும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான  பொது அறிவு கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

துன்பங்களும் , தடைகற்களும் உங்களை மெருக்கேற்றவும் உங்களை திடப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும் .

வேலைக்கு சென்று படித்து கொண்டிருப்பவர்களுக்கு நான் கூறவிரும்வுவது நேர மேலாண்மை அதனை கையாள தெரிந்தவர்களுக்கு வெற்றி பெறுவது எளிதாகும் . வேலை செய்துகொண்டே கிடைக்கும் நேரத்தில் திட்டமிட்டு படியுங்கள் வெற்றி என்பது தொட்டுவிடும் தூரம்தான் என்பதனை மறக்க வேண்டாம்.

1 டால்மீன்கள் எந்த வரிசையை சேர்ந்தது

விடை: பாலூட்டிகள்

2 மிகவும் பழமையான மெல்லுடல்

விடை: நியோடிலைனா

3 மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நுண் கருவி

விடை: கிளினிக்கல் தெர்மோமீட்டர்

4 கடல் பயணத்தை தீர்க்க ரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாக கால அளவி

விடை: குரோனா மீட்டர்

5 டல்கௌசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: வாரிசு இழப்பு கொள்கை

6 வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது

விடை: திருவாங்கூர்

7 தியோசிபிகல் சொசைட்டி முதலில் உருவான நாடு

விடை: அமெரிக்கா


8 1674 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்

விடை: பிரான்சிஸ் மார்டின்

9 எந்த அரசியலைமைப்பு பிரிவின் கீழ் தேசிய அவசர சட்டத்தை குடியரசு தலைவர் பிறப்பிக்கலாம்

விடை: 352 வது விதி

10 இராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுகொருமுறை கலைக்கப்படுகிறது

விடை: கலைக்கமுடியாது

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள் !!  

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

பொது அறிவு கேள்விகள் நன்றாக படித்தால் வெற்றி எளிதில் பெறலாம்

English summary
here article tell about gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia