போட்டி தேர்வு கேள்விகளை நன்றாக படித்தலுடன் ரிவைஸ் செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு கேள்வி பதில்களை இங்கு தொகுதுள்ளோம். நன்றாக படிக்கவும் போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயல வேண்டும் அத்துடன் எந்த முயற்சியும் வெற்றியை எடுத்த எடுப்பில் பெற முடியாது , தோல்வியின் போக்கு அறிந்தவன் வெற்றியில் தலைதூக்கி கர்வம் கொள்ள மாட்டான்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்கள் பொது அறிவு தேர்வை வெல்லுங்கள்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படியுங்க வெற்றி பெறவும்

1 பரிணாமம் என்பது யாது

விடை: எளிய தன்மையிலுள்ள உயிரினங்களில் இருந்து மேம்பட்ட தன்மைக் கொண்ட உயிரினங்களாக மாற படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்

2 உயிரினங்கள் வாழ்வில் ஒரு போராட்டம் இதில் வெற்றி பெறுபவையே நிலைநிறுத்தப்படும் என்றவர்

விடை: சார்லஸ் டார்வின்

3 டாலி- குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செம்மறியாட்டை உருவாக்கியவர்

விடை: ஐயன் வில்முட்

4 சாலமோனெல்லா என்ற பாக்டீரியா மூலம் உருவாகும் நோய்

விடை: டைபாய்டு

5 பூஞ்சைகள் மூலம்பரவும் நோய்

விடை : படர்தாமரை

6 சுரேந்திரநாத் நிறுவிய எந்த அமைப்பு 1883, 1886 இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது

விடை: இந்திய தேசிய பேரவை

7 அமெரிக்காவில் தன்னாட்சி கழகம் துங்கிய ஆண்டு

விடை : 1916 ஆம் ஆண்டு

8 தாதாபாய் நௌரோஜி எவ்வாறு இந்தியாவில் அழைக்கப்படுகிறார்

விடை: முதுபெரும் மனிதர்

9 இந்தியாவின் செல்வம் எந்தந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டு காட்டியவர்

விடை: தாதாபாய் நௌரோஜி

10 பல்கலைகழகங்கள் சட்டங்கள் கொண்டு வந்தவர்

விடை: கர்சன் பிரபு

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும் 

நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !!

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia