டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வுகளை வெல்ல முறையாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளின் வெற்றிக்கு பொது அறிவு கேள்விகளை முழுமையாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளுக்கு பதிவுசெய்யம் கேள்விகளை நன்றாக படிப்பதுடன் ரிவைஸ் செய்து உட்கிரகித்து வைத்து கொள்ள வேண்டும் . அப்பொழுதுதான கேள்விகளுக்கான விடையை சரியாக கணித்து வெற்றி பெற முடியும் . 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெற்றி பெற பொதுஅறிவு கேள்விகள்

வெற்றிகொடிக்கட்டு வெற்றிகொடியை நீ கட்டு உன்னை வெட்டித்தலை கொல்லும்  தடைகளை வெற்றிகண்டு கட்டு கொடியை நீ வெல்வாய் 

1 வாழும் விலங்குகளில் மிகபெரியவை இந்த பிரிவை சேர்ந்தவை

விடை : பாலூட்டிகள்

2 இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி எது

விடை: ஹைட்ரோ

3 பசுவின் இறைப்பை எத்தனை அறைகள் உள்ளன

விடை: நான்கு

4 பின்னோக்கி பறக்ககூடிய பறவையாது

விடை: ஹம்மிங் பறவை

5 நீண்டகாலம் உயிர்வாழும் விலிங்கின் பெயர் குறிப்பிடுக

விடை: ஆமை

6 பொருளாதாரம் மற்றும் சிறப்பு திட்டமிடல் என்பது எந்த பட்டியலில் உள்ள தலைப்பாகும்

விடை: பொதுப்பட்டியல்

7 உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வள்வு காலத்திற்குள் உறுப்பினராக இருக்க வேண்டும்

விடை: இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது

8 இந்திய அரசியலமைபுச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை யாது

விடை: 3

9 குடியரசு தலைவர் இதுவரை எத்தனை முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்

விடை: மூன்று முறை

10 இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர்

விடை: பாராளுமன்றம்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்  

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

English summary
here article tell about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia