டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்விகளை படிக்கவும் தேர்வை வெல்லவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்களின் கேள்வி பதில்களை படிக்கவும் தேர்வை வெல்லவும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படிக்க வேண்டிய சில பாடங்களை தொடர்ந்து படிக்க வேண்டும் . அத்துடன் எளிதில் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். எந்தளவிற்கு நிதானமாக விடை அளிக்கிறோமோ அந்தளவிற்கு போட்டி தேர்வை வெல்லலாம். போட்டி தேர்வின் வெற்றியானது எளிதில் வசப்படுத்தலாம் ஆனால் தேர்வைப்பற்றி விரிவான புரிதலக் இருக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு

1 வங்கப்பிரிவினை பொருளாதாரப் புறக்கணிப்பு எது தோன்ற காரணமாது எ

விடை: சுதேசி இயக்கம்

2 அகில இந்திய முஸ்லீம் தோற்றுவிக்கப்பட்ட வருடம் நாள் மற்றும் வருடம்

விடை: 1906 டிசம்பர் 30ஆம் நாள்

3 கிழக்கிந்திய கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

விடை: 1815

4 சுதேச மித்ரன் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்

விடை: சுப்ரமணிய அய்யர்

5 தள கோணத்தின் அளவு என்ன

விடை: ரேடியன்

6 திணம் கோணத்தின் அளவு என்ன

விடை: ஸ்டிரேடியன்

7 இந்திய தேசிய வருவாயின் விவசாயத்தின் பங்கு

விடை: 38% ஆகும்

8 இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயம் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்

விடை: மத்திய நிதி அமைச்சகம்

9 இந்திய பிரதமரை யார் நியமனம் செய்கிறார் ?

விடை: இந்திய ஜனாதிபதி

10 பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம் எது

விடை: அலிகார்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு நடப்பு நிகழ்வுகளின் வினா விடை தொகுப்பு படிக்கவும்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும் 

சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

English summary
here article tell about tnpsc gk question bank for aspirnts
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia