போட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்விபதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் கைகூட முறையான திட்டமிடல் அவசியம் ஆகும் . போட்டி தேர்வு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தில் படிப்பவர்களின் கனவு நினைவாகும் நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை கலைய வேண்டும் .

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகேள்வி பதில்கள் தேர்வு எழுதுவோர் படிக்க

நாம் என்னவாக போகிறோமோ அதை நிர்ணயித்து ஓடவேண்டும் அப்பொழுதுதான இலக்கை எளிதில் அடையும் யுக்திகளை கையாலாம் நாம் நன்றாக படிக்கலாம் , கடின உழைப்பு அத்துடன் நுண்ணறிவு இருக்கும் ஒரு சிலரிடம் ஆனால் தோல்வி வாட்டும் அச்சமயத்தில் தேர்வு எழுதுவோர் செய்வதறியாது திகைப்பில் இருப்பார்கள் அச்சமயத்தில் உறுதியுடன் இருந்து செய்த தவறென்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் தேர்வு நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை கண்டு அஞ்சுதல் கூடாது . வெற்றிப்பாதை நோக்கி தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் . பயணங்களில் வரும் தடைகளை கலைய முயற்சி வேண்டும் . இத்தனை நாள் பட்ட கடினசூழல்களைவிடுத்து தேர்வுநேர சூழல்களுக்கேற்றவாறு மாற்ற வேண்டும் அதுவே முக்கியம் ஆகும் . அபொழுதுதான வெற்றி வசப்படும்.

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பகுதி கேள்விகளின் தொகுப்பு தேர்வு எழுதுவோர்க்காக தொகுப்பட்டுள்ளது நன்றாக படிக்கவும் .

1 ஊரக பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கான தொகை எவ்வளவு வழங்க பிரதமர் உத்தரவிட்டார்

விடை: ரூபாய் 6000

2 ஐநா சபையின் 9வது செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்

விடை: அன்டோனியோ கட்டார்ஸ்

3 எந்த மாநிலத்தில் 24 மணி நேர கால் சென்டர் வசதி வனப்பகுதிதுறைக்காக உருவாக்கப்பட்டது

விடை: மகாராஷ்டிரா

4 ஐஆர்டிசியின் இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு பயனகட்டணத்தை வேகமாக செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பெயர்

விடை: ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட irctc Rail connect

5 இன்சுலின் வளச்சியை தூண்டும் உடலிலுள்ள ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு

விடை: புரதம்

6 113வது அரசியலைமைப்பு திருத்த மசோதா எதனோடு தொடர்புடையது

விடை: ஒரியமொழி

7 கொலம்பியாவின் விண்வெளி ஒடத்தில் கல்பனா சாவலா மரணமடைந்த ஆண்டு

விடை: 2003

8 நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது

விடை: மூன்றாவது

9 சதுப்பு நிலங்களில் அதிக அளவில் என்ன கிடைக்கும்

விடை: கந்தகம்

10 முக்கோணவியல் எந்த கணிதமேதையால் கண்டுபிடிப்பு ஆகும்

விடை: வராகிமிகிரா

சார்ந்த பதிவுகள்: 

போட்டி தேர்வுகளை எழுதுவோர்க்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு 

போட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும் 

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான தமிழ் வினாவிடை தொகுப்பு 

English summary
here article tell about tnpsc gs questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia