பொது அறிவு பகுதியினை நன்றாக படித்து தேர்வை வெல்லவும்

Posted By:

பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்க தேர்வில் வெற்றி பெற விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ளது . போட்டி தேர்வினை வெல்ல கனவுடன் படித்துக் கொண்டிருத்தல் மட்டும் போதாது முறையாக விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தேர்வுக்கு இருக்கின்றது ஆகையால் முன்னமே விண்ணப்பித்து கடைசி நேர சிக்கலை விடுங்கள் . பொது அறிவு பகுதி கேள்விகளை கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற படிக்க வேண்டும்

1 சூரிய ஒளி பூமியை வந்தடைய நேரம் எது

விடை: 8 வினாடி 16.6 நொடிகள்

2 எது பௌர்ணமி என அழைக்கப்படுகிறது

விடை: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வந்தால் அது பௌர்ணமி

3 சரளை மண்ணில் உள்ள சத்துக்கள் எவை அவை தமிழ்நாட்டில் எந்த பகுதியில் உள்ளது

விடை: சிலிக்கா இரும்பு ஆக்ஸைடு, கேபிஎம், திருவள்ளூர், தஞ்சை,

4 குறிப்பிட்ட் மூலகாரணம் அல்லது அமைப்பினால் ஏற்படுவது எந்தப் பிழைகள் ஆகும்

விடை: முறையான பிழைகள்

5 நிறை, நீளம் மற்றும் காலம் என்ற அடிப்படை அளவு எது

விடை: பரிணாமங்களின் பகுப்பாய்வு

6 யுவான்சுவாங்கின் வருகையின் போது ஆட்சி செய்தவர் இந்திய மன்னர் யார்

விடை: ஹர்ஷர்

7 ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்

விடை: தயானந்த சரஸ்வதி

8 நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது

விடை: சட்டங்களை நீதித்துறை மறுபரிசிலனை செய்வது

9 குடியரசு தலைவரின் ஊதியம் எதற்கு உட்ப்படாதது

விடை: வருமான வரிக்கு

10 ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர்

விடை: சபாநாயகர்

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்

போட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்

English summary
here article tell about tnpsc gk bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia