பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்கவும் தேர்வுக்கு பயன்படுத்தவும்

Posted By:

போட்டி தேர்வுக்கு படிக்கவேண்டிய பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்புகளை கொடுத்துள்ளோம் அவற்றிய சரியாக படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் . டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெற்றிகளின் வாரியமாக இருக்க வேண்டுமா கடந்தகால தேர்வுகளின் தாள்களை தொடர்ந்து படிக்க வேண்டும் . தொடர்ந்து படிக்கும் பொழுது மட்டுமே அவை எழுத பிடிப்படும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயன்படும் கேள்விபதில்களை படிக்கவும்

பொதுஅறிவு பகுதிகளை தேர்வு எழுதுவோர்க்கு எந்த துறை நன்றாக தெரியுமோ அவற்றை நன்றாக படித்து அந்த பாடத்தை வலிமை படுத்திகொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் வலைமையான பாடங்களைப் பற்றி அச்சமில்லையென்றால் நீங்கள் குறிப்பிட்ட பாடத்தில் பலமாக இருக்கிறிர்கள் என்று அர்த்தமாகும் .

1 கிராண்ட் டிராங்க ரோடு எந்த பகுதியிலிருந்து எதுவரை குறிக்கபடுகிறது

விடை: சிட்டகாங் முதல் ஆஃபகானிஸ்தான்

2 ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண் யார்

விடை: மிஸ் ஆர்த்தி சாகா

3 இன்சுலின் வளர்ச்சியை தூண்டும் ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு

விடை : கொழுப்பு

4 2007 ஆம் ஆண்டு முதியோர் ஓய்வூதிய தி ட்டம் தற்போது யாருடைய பெயரில்

மாற்றப்பட்டுள்ளது

விடை: இந்திரா காந்தி

5 டெல்லி அருகில் துக்ளாதபாத் கோட்டை உருவாக்கியவர்

விடை: கியாசுத்தீன் துக்ளக்

6 இந்திய வர்த்தக கூட்டம் டெல்லியில் எந்த இரு நாட்டுக்கிடையில் நடைபெற்றது

விடை: இந்தியா பிரான்சு ஒப்பந்தம்

7 தொழில்வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம்

விடை: ஐடிசி

8 பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுவது

விடை: பிரதமரின் தேசிய நிவாரண் நிதி, தேசிய பாதுகாப்பு நிதி

9 தூத்துக்குடி , கண்யாகுமரி, திருநெல்வேலியில் அதிகமாக உள்ள ஒன்று

விடை: காற்றாலை

10 கண்லென்ஸின் ஒளிபுகாத தன்மை என்னவென்று அழைக்கப்படுகிறது

விடை: கண்புரை

சார்ந்த பதிவுகள்:

வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !!

 போட்டிதேர்வில் வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும் 

பொதுஅறிவு பகுதி கேள்வி தொகுப்பு படியுங்கள் 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

English summary
above article contained gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia