போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு

Posted By:

பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பினை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்ககு வழங்குவதன் மூலம் தொடர்ந்து தேர்வர்களிடையே படிக்க கூடிய இணைப்பு என்றும் நிலைத்து இருக்கும் . தேர்வாளர்களிடையே தேர்வு பரப்பரப்பும் தொடர்ந்து படிக்கும் குணமும் அப்டேட்டு வர்சன் இருந்து கொண்டே இருக்கும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கேள்விபதில்கள்

1 நவீன இந்தியாவின் தந்தை என அழைக்கப்படுபவர்

விடை: இராஜா ராம் மோகன் ராய்

2 இந்திய திட்டகுழுவின் இறுதியான துணைதலைவர்

விடை: மாண்டேகு சிங் அலுவாலியா

3 மணிபூரின் இரும்பு பெண்மணி ஐரோம் சர்மிளா 2017 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை

விடை: 90 ஓட்டுகள்

4 இந்தியாவின் சுழலும் திட்டம் எந்தாண்டிலிருந்து எந்தாண்டு வரை பின்ப்பற்றப்பட்டது

விடை: 1978- 1980

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு

5 சுழலும் திட்டம் என்றால் என்ன

விடை: ஓராண்டின் இலக்கை இறுதியில் அடைய இயலாதபோது அடுத்த ஆண்டு இலக்கோடு சேர்த்து திட்டமிட்டு செயல்படுகிறது

6 சுழலும் திட்டம் கொண்டுவந்த காலத்தில் பிரதமராக இருந்தவர்

விடை : மொராஜி தேசாய்

7 பசுமை மற்றும் வெண்மை புரட்சி எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகமானது

விடை: நான்காவது ஐந்தாண்டு திட்டம்

8 எல்பிஜி : புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டது எத்தனையாவது ஐந்தாண்டு திட்டம்

விடை: எட்டாவது ஐந்தாண்டு திட்டம்

9 பசுமை புரட்சி என்ற வார்த்தையை கூறியவர்

விடை: வில்லியம் காடே

10 நபார்டு வங்கி அறிமுகப்படுத்த ஆண்டு யாது

விடை: 1998- 1999, விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குதல்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்க வெற்றி பெற 

பொதுத்தமிழ் பாடத்தினை படிக்கவும் வெற்றி பெறவும் !!! 

English summary
here article tell about tnpsc gk questions for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia