நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வை வெற்றி கொள்ள கேள்வி பதில்களின் தொகுப்பு பாடவாரியாக பிரித்து கொடுக்கிறோம் அதனை தொடர்ந்து ரிவைஸ் செய்யலாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று படிக்கலாம் . எளிதானதாகவும் கடினமும் நிறைந்த கேள்விகளை ஆழம் அறிந்து கொள்ளும் போது வெற்றியின் ரகசியம் பிடிபடும்.

போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

1 இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித்துறையை உருவாக்கியவர்

விடை: மெக்காலே பிரபு

2 இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு

விடை: 1835

3 செயற்கையான பெறப்பட்ட செயல்மிகு தடுப்பாற்றல் உதாரணம்

விடை: போலியோ தடுப்பூசி போடுவாதால் கிடைக்கும் தடுப்பாற்றல்
முத்தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றல்

4 நரம்பு செல் இணைப்பு மற்றும் நரம்பு உண்ர்வு தூண்டல்

விடை : ஒரு நியூரானின் டென்டிரைடு அருகே அமைந்த மற்றொரு நியூரானின் இடைவெளி குமிழியும் இணையாமல் உடல் தொடர்பு கொண்டுள்ளது

5 மனித நரம்பு மண்டலம் வகை

விடை: மைய நரம்பு மண்டலம்,புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கி நரம்பு மண்டலம் என மூவகை 

6 பல்வேறு உயிரினங்களிடையே காணப்படும் வேறுபாடுகளை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்'

விடை: பல்லுயிர் தன்மை

7 உலகிலேயே அதிக முட்டையிடும்யினம் எது

விடை: கரையான்

8 இரும்புத்திரை என்ற அரசியல் சொற்றோடர் படைத்தவர்

விடை: சர்ச்சில்

9 சிவாஜியால் கொல்லப்பட்ட முகலாய தளபதி

விடை: அப்சல்கான்

10 நரசிம்ம பல்லவரது பெரும் புகழுக்கு காரணம் என்ன்

விடை: மாமல்லபுரச் சிற்பங்கள்

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும் 

நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !!

English summary
here article contained gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia